ஆண்டுவிழா கொண்டாட்டதிற்கு சில சிறார் நாடகம் தேவை........

அன்பு அறுசுவை தோழிகளே,
நான் வசிப்பது USA, இங்கு தமிழ் பள்ளி ஆண்டுவிழா கொண்டாட்டதிற்கு சில சிறார் நாடகம் தேவை (Theme: comedy, kids message, etc) . உங்களுக்கு தெரிந்த, பார்த்த, ரசித்த சில நாடகத்தை எனக்கு அன்புடன் அனுப்பி வைக்ஹவிகவும். உங்கள் உதவி மிகவும் தேவை தோழிகளே. அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: suresh.radhi@yahoo.com

நன்றி,
இராதிகா
suresh.radhi@yahoo.com

மேலும் சில பதிவுகள்