உதவுங்கல் தோளிகலே!!!!

எனக்கு வயது 28 ஆகிரது. திருமனம் முடிந்து 7 வருடம் ஆகிரது. எனக்கு இன்னும் குலந்தை இல்லை. மனம் வெருத்து வாழ்கையில் பிடிப்பு இல்லாமல் இருக்கிறேன். எனக்கு PCOD பிரச்சனை இருகிரது என்று LAPARASCOPE செய்து கொன்டேன். DOCTAR OPERATION முடிந்த பிறகு எனக்கு TUBE முலுவதும் INFECTION ஆகிருக்கிறது என்று சொன்னார்.TESTTUBE BABY தான் உனக்கு சிறந்தது அதும் EGG DONAR வைத்து செய்வதுதான் சிரந்தது என்று கூறினார். நாங்கல் பார்த்தது TESTTUBE BABY CENTER என்பதால் சிறிது பயம் எற்பட்டது. என்க்கு NORMAL குலந்தை பிரக்க வாய்ப்பு இல்லை என்றும் கூறவில்லை. இப்பவும் இருக்கலாம் 45 வயதிலும் இருக்கலாம் என்கிறார்கள். நான் மலை வேம்பு சாறு குடித்தேன். முலுவதும் VOMIT வந்துவிட்டது. நிரய இலைகலும் 1/4 கிளாஸ் தண்ணீரும் சேர்த்தேண். என்னால் குடிக்க முடியவில்லை. இதன் அலவு கூருங்கல் தோளிகலே. இது எனக்கு பயனலிக்குமா?இதை பற்றி தெரிந்த தோளிகல் யாராவது எனக்கு உதவுங்கல். ERODE ள் நல்ல HOSPITAL இருந்தாலும் சொல்லுங்கல். PLS.

கவலை படாதீர்கள். என் உறவினர் ஒருவர்க்கு 18 வருடங்க்ள் கழித்து twin babies (through test tube)பிறந்தது. அவர்கள் கடலூரில் சிகிச்சை எடுத்தார்கள்.

மேலும் சில பதிவுகள்