pl help

வணக்கம் தோழிகளே ,
நான் இந்த தளத்திற்கு புதிய உறுப்பினர் ,
எனக்கு திருமணம் ஆகி 5 மாதம் ஆகிறது . உடல் உறவின் போது அதிகமான வலி ஏற்படுகிறது , இது எதனால் ஏற்படுகிறது ?இந்த வலி போக என்ன செய்ய வேண்டும் ?அதனால் அதில் எனக்கு ஒரு ஈடுபாடு ஏற்படவில்லை , என் கணவர் இதனால் மிகவும் ஏமாற்றம் அடைகிறார் . கணவன் மனைவிக்குள் இதனால் பிரச்னை ஏற்படுமா ?
எனக்கு குழப்பமாக உள்ளது ? தயவு செய்து தெளிவு படுத்துங்கள் தோழிகளே

kandipa problems vara vaipu iruku better neenga unga husband ta free ya pesunga avar ungala purinjikita no problem vali kuraiya cream or oil yedhavadhu try panni paarunga

praise be with you always

5மாதம் தன ஆகுது பா..........எனக்கும் 1வருடம் க்கு மேல அப்டி தான் இருந்தது ஆயில் பயன் படுத்தினோம்.ஒரு நாள் டாக்டர் கிட்ட கேட்டன் திட்டினாங்க அப்டி பன்ன கர்பம் ஆக CHANCE கம்மினு nikkadhunu சொன்னாங்க.நீங்க டாக்டர் கிட்ட போங்க அவங்க JEL எழுத்தி குடுப்பான்கா.முடிந்த அளவு எதுவும் வேன்டாம் அப்படியே try பன்னிக்கோங்க palagidum..........

நீங்கள் தினமும் தொடர்த்து உறவு வைத்துக்கொள்ளுங்கள் 10 நாளிள் சரியாகிவிடும்.........தவறாக நினைக்க வேண்டாம்.....................அனுபவத்தில் சொல்லுகிறேன்.

by,
AnuGopi,
Be happy and Make others happy........

மேலும் சில பதிவுகள்