நம்ம ஏரியா வாங்க பேசலாம் :)

அந்த ஏரியாவுல பதிவுகள் அதிகமாயிடுச்சி அதனால தோழிகள் சமர்த்தா இங்க வாங்க பாக்கலாம் :)

ரூல் நம்பர் 1: உங்க பதிவு தமிழில் மட்டும் இருக்க வேண்டும்.

** நித்யா மட்டும் ஆங்கிலத்தில் பதிவிடலாம் :)

ஹாய் தோழிகஸ் எல்லோரும் இங்க வாங்க :) இங்க வந்து தொடருங்கள் நம்ம கச்சேரியை ;)
இங்க இப்பதான் பவர் வந்திருக்கு காலையில போனது :( கிரைண்டர் போட்டுருக்கேன் அப்பப்போ வந்து கலந்துக்குறேன்

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

எப்படி இருக்கீங்க? நானும் கொஞ்ச நேரத்தில் வந்திடுறேன்,.பிரசன்ட் போடத்தான் இந்த பதிவு...

ஹலோ சுவர்ணா நலமா?

thanks

ஹாய் ரேனு நான் ரொம்ப நல்லாருக்கேன் பா நீங்க பசங்க இருவரும் நலமா? வேலையை முடித்து வாங்க

சுபா வாங்க நலமா நான் நலம் இப்பதான் முதல் முறையா உங்ககிட்ட பேசுறேன்

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

நலம். கும்பகோணமா உங்கள் சொந்த ஊர். நான் கல்யாணமாகி வந்தது மயிலாடுதுறை.

thanks

சுபா நான் கும்பகோணம்.புகுந்த ஊரு :) நீங்க இப்ப மயிலையா இல்லை நாகர்கோவிலா?

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

ஹாய் தோழிகளே நானும் சாப்பிட்டு வந்துடேன்.ரேணுகா அக்கா நான் தாய்மை எதிர்ப்பார்போர் இலையில் உங்க கிட்ட ஒரு சந்தேகம் கேட்டேன் நீங்க கவனிக்கல நினைக்கிறேன்.

நான் வேலை போகும் கட்டாயம் எனவே இப்ப சென்னையில் இருக்கிறேன். ஆனாலும் மயிலாடுதுறை கோவில்களும் அமைதியான வாழ்கையும் இல்லாமல் சென்னை பரபரப்புக்கு வந்து விட்டேன்.

thanks

எங்கள விட்டு நீங்க மட்டும் சாப்பிட்டு வந்தாச்சா என்ன சாப்பாடு ,மலைவேம்பு தைலம் அவ்வளவு பவர் இருக்காதுன்னு நினைக்கிரேன் ,ரேனு அக்கா வந்து சொல்லுவாங்க ...............

ஹ்ம்ம் இப்போ சென்னை வாசமா :) அறுசுவையில் நிறைய பேர் சென்னை வாசிகள் தான்

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

மேலும் சில பதிவுகள்