படித்து பதில் தாருங்கள் ..pls

நான் இதில் புதியவள் தயவு என்னக்கு ஆலோசனெய் தாருங்கள்: ஏன் வயது 30 என்னக்கு 1 மாதம் கரு வெளியாகி விட்டது : டாக்டர் என்னக்கு வயிறு கலவை வேண்டாம் ... tablet மட்டும் சாப்பிட சொன்னார்....3 தடவே period வருட்டும் அப்போரம்... baby try பன்னலாம் சொன்னார்... 3 தடவே யும் period வந்தது: அனால் நான் இன்னும் prengnat அகவில்லேய்...நான் bussnes கவனித்து கொள்கிறேன்... ஏன் husband என்னக்கு supporta தன் இறுக்கிறார் ஏன் husband பிள்ளேகள் மேல் ரொம்ப விருப்பம்.. என்னக்காக இல்லேய் என்றல் குட ஏன் husband க்கு 1 பிள்ளே பெற்று குட்டுக்க வேண்டும்....நான் விருப்பம் படுகிறேன்... நான் தய்மெய் உண்டாக என்ன செய்ய வேண்டும்... என்ன செய்ய வேண்டாம்...என்று ஆலோசெணெய் கூறுங்கள்...... pls help me.... தவறுகள் இருந்தால் மன்னிக்கவும்...

மேலும் சில பதிவுகள்