சுக பிரசவம்-Breething excercise

ஹாய் தோழியரே !..நான் அருசுவைக்கு புதிது,அன்புடன் அரவணையுங்கள்.....நான் தற்போது 32 வார கர்ப்பம் வளைகஅப்பிர்கு தயாரகி கொண்டிருக்கிறேன்.மேலும் சுகபிரசவம் ஆக வேண்டும் என்பதற்காக தினமும் நடக்கிறேன் வீட்டு வேலைகளை நானே செய்கிறேன்,,netல் breething excercise (yepothu yepadi seiyavendum yena theriyavillai)பற்றி படித்தேன் அதை எப்படி செய்வது என தெரிந்தவர்கள் கூறவும் plz ..மெலும் சுக பிரசவம் ஆவதற்கன டிப்ஸ்களை கூறவும் plz

pathil solungapa

pathil solungapa

Epdi irukeenga? Inga already oru kanimozhi irukanga. Avanga chinna ponnu pa. Sari mokkai podama unga matter ku varen. Pls dhayavusenju net la parthu neengale endha exercise um panna vendam. Unga dr. Kitta consult pannunga idhu visayama kelunga. Kandippa avanga solli kudupanga. Adha mattum follow pannunga. Yeno thaano nu pannina adhu ungala mattum illa unga baby ya yum edhavadhu pannina problem thaane so pls consult your dr.... Takecare.

அன்புடன்,
நித்யாசரவணன்ஹர்ஷிதா.

thanks Nithya ....iniku check up,kandipa Dr kita kekuren...neenga yenga irukeinga?

பிரசவ வலியை சிறிதளவில் மறக்க செய்யும் ஒருவித மூச்சு பயிற்ச்சிதான் இது, இங்கு (UK) யில் எல்லா கர்ப்பிணி பெண்களுக்கும் , அவர்கள் கணவருக்கும் இந்த பயிற்ச்சி அளிக்கப் படுகிறது.

பிரசவ வலி வரும் போது மூக்கின் வழியாக மூச்சை உள்ளிழுத்து ,மெதுவாக வாயை திறந்து வெளியே விட வேண்டும், கூடவே கணவரும் மனைவியின் பின் அமர்ந்து கீழ் முதுகுப் பகுதியை மசாஜ் செய்ய வேண்டும்.

நமது ஊரில் தான் பிரசவ வலி வந்தவுடன் லேபர் ரூமில் அனுமதித்து விடுவார்களே, அதன் பின் யாரையும் உள்ளே விடுவதில்லையே, இது மேலை நாடுகளில் உள்ள பெண்களுக்கு மிகவும் பயனுள்ள பயிற்ச்சி.

இதை பற்றி மேலும் தெரிந்து கொள்ள வேண்டுமானால் YOU TUBE ல் try பண்ணுங்கள்.

சுகபிரசவத்திற்கு வெந்திய கஞ்சி,வடித்தண்ணீர் தினமும் குடிங்க

by,
AnuGopi,
Be happy and Make others happy........

nandri vani

hi anu....venthaya kanji yepadi seivathu?

வடிதன்னீர் நா எந்த வடிதன்னீர் புரியல சொல்லுங்க ப்லீஸ்

தானத்தில் சிறந்த தானம்
கண் தானம்

i think athu satham vaditha kanji

மேலும் சில பதிவுகள்