தேதி: October 15, 2012
பரிமாறும் அளவு:
ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்
சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்
மொத்த நேரம்: 40 நிமிடங்கள்
பாகற்காய் - ஒன்று
பெரிய வெங்காயம் - 3
கறிவேப்பிலை - 2 இனுக்கு
பஜ்ஜி மாவு மிக்ஸ் - 250 கிராம்
எண்ணெய் - பொரிப்பதற்கு
பெரிய வெங்காயம், கறிவேப்பிலையை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

பாகற்காயை இரண்டாக நறுக்கி நடுவில் உள்ள விதையை நீக்கி விட்டு சிறு துண்டுகளாக நறுக்கவும்.

வெங்காயம் கறிவேப்பிலையுடன் நறுக்கிய பாகற்காய், பஜ்ஜி மாவு சேர்த்து தண்ணீரை தெளித்து பிசையவும்.

மீண்டும் தண்ணீர் தெளித்து சப்பாத்தி மாவு பதத்தில் வைக்கவும்.

வாணலியில் எண்ணெய் காய்ந்ததும் பிசைந்து வைத்துள்ள மாவை உதிர்த்து போட்டு பொரித்தெடுக்கவும்.

சுவையான மொறுமொறுபான பாகற்காய் பகோடா ரெடி.

Comments
அட்மின்
குறிப்பை வெளியிட்ட அட்மின் அவர்களுக்கு மனமார்ந்த நன்றி!
செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)
அன்புடன்
அருள் சிவம்.
Arutselvi...
Paagarkaai pakoda yummy ah iruku:) andha plate ah apdiye inga thallunga parpom;) enaku paagarkaai la senja endha dishnalum romba istam. Vazhthukkal Arutselvi...
அன்புடன்,
நித்யாசரவணன்ஹர்ஷிதா.
அருட்செல்வி
பாகற்காய் பக்கோடா மொறுமொறுனு சூப்பரா இருக்கு...
Love Makes Life Beautiful...
With Love,
Indira.
பாகற்காய் பக்கோடா ரொம்ப நல்லா
பாகற்காய் பக்கோடா ரொம்ப நல்லா இருக்கு.
(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.
அருட்செல்வி
குறிப்பு அருமை. ஆனா படங்கள் ஷேக் ஆகி இருக்கு. போன முறை படம் பார்த்து எல்லாரும் கண்ணு வெச்சுட்டோம் ;) அடுத்த படம் இன்னும் சூப்பரா இருக்கணும்... ஓக்கே?
துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!
அன்புடன்,
வனிதா
நித்யா
மிக மிக நன்றி நித்யா(:-
செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)
அன்புடன்
அருள் சிவம்.
இந்திரா
ரொம்ப நன்றி இந்திரா(:-
செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)
அன்புடன்
அருள் சிவம்.
முசி
நன்றிகள் பல முசி(:-
செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)
அன்புடன்
அருள் சிவம்.
வனிதா
நன்றி வனி(:-
அடுத்த முறை கண்டிப்பா படங்கள் தெளிவா வருமாறு பார்த்துக்கொள்கிறேன்.
நன்றி.
செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)
அன்புடன்
அருள் சிவம்.
அருட்செல்வி,
அருட்செல்வி,
சூப்பர் குறிப்பு
வாழ்த்துக்கள்
என்றும் அன்புடன்,
கவிதா
கவிதா
மிக்க நன்றி கவி(:-
செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)
அன்புடன்
அருள் சிவம்.
அருட்செல்வி.
பாகற்காய் பக்கோடா எனக்கு ரொம்ப பிடிக்கும். நல்லா செய்துருக்கீங்க. நானும் செய்து பார்க்கிறேன்.
பசியாளர்க்கு உணவளியுங்கள், நோயாளியை நலம் விசாரியுங்கள்.
ஏக இறைவனுக்கு அஞ்சுங்கள், உங்கள் பிளைகளிடையே நீதி செலுத்துங்கள். (நபி மொழி)
புது உருப்பினர்
உங்களுடய பாகற்காய் பக்கோடா ரொம்ப நல்லா இருக்கு
Nadapathellam Nanmaikke