அன்கேஜ்ட் பட்டர்ஃப்ளைஸ்

தேதி: October 15, 2012

5
Average: 4.9 (7 votes)

 

விரும்பிய வண்ணத்தில் கார்ட் ஸ்டாக் பேப்பர்
கத்தரிக்கோல்
பென்சில்
ஃப்ரேம்
கம்

 

முதலில் தேவையான பொருட்களை எடுத்துக் கொள்ளவும்.
விரும்பியபடி பட்டாம்பூச்சிகளை வரைந்துக் கொள்ளவும். இம்முறையில் பட்டாம்பூச்சியின் உள்புறமும் வரைந்துக் கொள்ளவேண்டும்.
பின் உட்புறத்தை படத்தில் காட்டியபடி முதலில் வெட்டி எடுக்கவும்.
பின் வெளிப்புறம் வெட்டி எடுத்தால் அழகான பட்டாம்பூச்சி கிடைக்கும்.
இதை போல வெவ்வேறு வகைகளிலும், வெவ்வேறு அளவுகளிலும் வரைந்து வெட்டிக் கொள்ளவும்.
வெட்டி எடுத்த பட்டாம்பூச்சியின் ஓரங்களில் விரும்பிய வண்ணங்களை தீட்டவும்.
பட்டாம்பூச்சியின் நடுப்பகுதியை விரலால் அழுத்தி பின், இறகுகளை மேலே தூக்கி பறப்பதை போல செய்யவும்.
பின் ஒரு ஃப்ரேமை சுவற்றில் மாட்டி இறகுகள் மேலே தூக்கிவிடப்பட்ட பட்டாம்பூச்சியின் வயிற்றின் அடியில் கம் தடவி அதன் மீது ஒட்டவும்.
பரவலாக ஒட்டிய பின் ஃப்ரேமின் முனையில் படத்தில் உள்ளது போல் ஒரு பட்டாம்பூச்சி அமர்ந்து இருப்பதை போல ஒட்டவும்.
பட்டாம்பூச்சி ஃப்ரேமில் இருந்து வெளியே பறப்பதைப் போல சுவரில் ஆங்காங்கே ஒட்டி விடவும்.
காய்ந்ததும், அழகான அன்கேஜ்ட் பட்டாம்பூச்சிகள் ரெடி.

உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

மேலும் சில கைவினைகள்


Comments

wooooooooooow romba azhaga irukku. but idha romba neram aagum dhaaney cut panni edukuradhukku... so so so so nice................. congratzzzzzzz...

The beauty of life is in the next second..,
which hides thousands of secrets..
I wish every second will be wonderful
in your life....
By
(Revs Sugee)

என்ன சொல்றதுனே தெரியல வாவ் ரொம்ப ரொம்ப ரொம்ப அழகு. அப்படியே தத்ரூபமா இருக்கு ரம்யா. வாழ்த்துக்கள் கலக்கிட்டீங்க

பட்டாம்பூச்சிகள் ப்ரேமை விட்டு பறந்து போகிற மாதிரி சூப்பரா செஞ்சு இருக்கிங்க ரம்யா.....பார்த்துக்கிட்டே இருக்கனும் போல அசத்தலா இருக்கு....

புடிச்சிருக்கு ரம்ஸ். கட்டாயம் ட்ரை பண்ணுவேன்.
சின்ன வயசில், குட்டிக் குட்டிப் பட்டாம்பூச்சிகளைப் பார்க்கும் போது, அவை வளர்ந்து பெருசாகும் என்று நினைப்பேன். இப்போ உங்கள் குட்டி பட்டாம்பூச்சிகள் பார்க்க அது நினைப்பு வருது. சிரிப்பா இருக்கு. ;)))

‍- இமா க்றிஸ்

அன்கேஜ்ட் பட்டாம்பூச்சிகள்!!! ரொம்ப ரொம்ப அழகா இருக்கு ரம்யா... வாழ்த்துக்கள்!! க்ரீன் கலர் தான் எனக்கும் பிடிக்கும்...

கலை

arputam...
alagai...
alagana viralgalal..
alli telittu...
anaivar manataiyum....
asatti vittingge ramya....

valthukkal....
Anbudan Rajam

பட்டாம்பூச்சி நிஜமாவே பறந்து போற மாதிரி தத்ரூபமா இருக்கு... அழகோ அழகு... வாழ்த்துக்கள்...

Love Makes Life Beautiful...
With Love,
Indira.

வரவேற்பு அறையை அலங்கரிக்க அருமையான கைவேலை!.நன்றி ரம்யா.

இதுவும் கடந்து போகும்.

நல்லா இருக்குங்க ரம்யா கற்பனை வளமும் கைவேலைப்பாடும். வாழ்த்துக்கள்.

சொல்லுக சொல்லிற் பயனுடைய சொல்லற்க
சொல்லிற் பயனிலாச் சொல்.

ஜெயந்தி

நன்றி
எனது குறிப்பை வெளியிட்ட அட்மினுக்கு நன்றி :)

ரேவதி
அமாங்க ரொம்ப நேரம் ஆகும். நாள் இதை செய்ய ரெண்டு நாள் எடுத்துட்டேன்.. நன்றி ;)

உமா
ரொம்ப ரொம்ப நன்றிங்க. :)

ஷமீலா
உங்க பதிவுக்கு ரொம்ப நன்றிங்க ;)

இமா ரொம்ப நன்றிங்க இமா ;)
உங்க நியாபகத்தை தட்டி விட்டுட்டேன்

கலை
ரொம்ப நன்றிங்க.. அப்படியா சந்தோசம் ;)

ராஜம்
ரொம்ப நன்றிங்க..
கவிதை மாதிரி இருக்கு உங்க பதிவு ;)

இந்த்ரா
ரொம்ப நன்றிங்க.. ;)

லஷ்மி
ஆமாங்க.. வெட்டி ஓட்டினா ரொம்ப அழகா இருக்கும். பார்க்கும் பொது மனசு லேசாகும்.

jaypon ரொம்ப ரொம்ப நன்றிங்க ;)

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

ரம்யா,

ரொம்ப அழகு+ நேர்த்தி
வாழ்த்துக்கள்

என்றும் அன்புடன்,
கவிதா