வாங்க பழகலாம் தோழிகளே!!!

தமிழ் பதிவு மட்டுமே!!! ஆங்கிலம்/தமிங்கிலம் கூடவே கூடாது.
நித்யா மட்டும் ஆங்கிலத்தில் பதிவிடலாம்...

அண்ணாக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள் என் சார்பா சொல்லிடுங்க நித்யா. எனக்கு கேக்,ஸ்வீட்,சாக்லேட் எல்லாம் பார்சல் வட்ந்துடனும் சரியா.

டி-சர்ட் கொண்டு போயி போட்டுக்கோங்கனு குடுத்தப்போ எப்போ வாங்குனது என்ன ஏதுனு ஒரு கேள்வி கூட கேக்கலயாப்பா?

ஹசீன் நான் நலம்.நீங்க ஹனு குட்டி நலமா?

Love Makes Life Beautiful...
With Love,
Indira.

நித்யா....busy லாம் இல்லப்பா.கொஞ்ச நேரம் rest எடுக்க போனேன்.அண்ணாக்கு என்னோட வாழ்த்துக்கள் சொல்லிருங்க.

சரிங்க நித்யா பை போயிட்டு வாங்க நல்லா எஞ்சாய் பன்னுங்க...

Love Makes Life Beautiful...
With Love,
Indira.

நான் குட்டிமா எல்லாம் நலம்...உங்க குட்டிமா நலமா?

நித்யா ஆஹா யாராவது டீ போட்டுக்கொடுத்தால் நல்லா இருக்குமேனு..நினைத்தேன்...நினைத்தவுடன் கொடுத்துட்டீங்க சூப்பர் நித்தி...
அண்ணாவுக்கு என்னுடைய வாழ்த்துகள்.....

சாதிக்கா ஹஜ் முடிந்தவுடன் தான் விசா கிடைக்கும்..கண்டிப்பா வாங்க.எங்க வீட்டிர்க்கும் வரனும்...இப்போவே சொல்லிப்புட்டேன்.....

ஹசீன்

இன்ஷா அல்லாஹ் அல்லா நாடினா நம்ம கண்டிப்பா சந்திக்கலாம்.

ஹசீன்,நித்தி,நிகி,உமா,இந்து,சமீஹா,சமீலா,பானு,சாதிகா எல்லாம் தோழிசும் நலமா?

என்ன உம்ரா பற்றி பேச்சா? இன்னும் இரண்டு வருஷதுக்கு உம்ரா விசாவே கிடையாதுன்னு ரூல்ஸ் வந்து இரண்டு மாதம் ஆகிடுச்சே தெரியாத?

நான் நலம்..நீங்க நலமா? ரிதாக்கு ஃபீவர் எப்படி இருக்கு...
அப்படியா.....எனக்கு தெரியாதே

ஹசீன்

ஹாய் ரூபி அக்கா அஸ்ஸலாமு அலைக்கும்.என்ன சொல்லுரீங்க இன்னும் 2 வருடத்திற்கு umra visa கிடையாதா?

அஸ்ஸலாமு அலைக்கும் ரூபி...
நா நலம் பா.நீங்க மற்றும் குழந்தைகள் நலமா?

All For The Best

மேலும் சில பதிவுகள்