மனம் விட்டு பேச எல்லோரும் இங்கே வாங்க.....

தமிழில் மட்டும் தான் மனம் விட்டு பேசனும்.....
////நித்யா மட்டும் தமிழிங்கிலத்தில் பேசலாம்....////

தூங்காமல் யாரு இருந்தாலும் இங்கே வரவும்

SSaifudeen:)

பானு,நபீஷா தூங்கலையா?
ஆஆஆ!சில்லி பரொட்டா எனக்கும் ரொம்ப பிடிக்கும்.

நித்யா,

நீங்க சொன்ன மாதிரியே எல்லோரும் ஒன்னா போய் சாப்ட்டா எப்ப்ப்ப்படி இருக்கும்ம்ம்ம்ம்.
என் கண்ணுக்குள் உங்க எல்லொருடைய கற்பனை முகமும் தெரிகிறது

SSaifudeen:)

அஸ்ஸலாமு அலைக்கும் ஷமிஹா. எப்பிடி இருக்கீங்க?

பணிவான சொல் ஒன்றே எல்லாவற்றையும் வென்றுவிடும்
அன்புடன் ஷமீனா

இல்லபா தூக்கம் வரலைபா.பானு என்ன பண்றீங்க எனக்கு ரிப்ளை பண்ணலை ஸமீஹா என்னா சாப்டீங்க நீங்க எந்த ஊர்ல இருக்கீங்க

வ அலைக்கும்ஸ்ஸலாம்.அல்ஹம்துலில்லாஹ்.
நான் நலம்.நீங்க,அண்ணா ,சஜி,அஃப்ராலாம் எப்படி இருக்கீங்க?
இன்னைக்கு ஃபுல்லா நீங்க வராத மாதிரி தெரியுது?

SSaifudeen:)

நபீஷா

நான் தஞ்சாவூர் பக்கம்ப்பா.எனக்கு உங்களை பற்றி சொல்லுங்களேன்

SSaifudeen:)

அஸ்ஸலாமு அலைக்கும்....

All For The Best

பானு தூங்க போயாச்சா?

SSaifudeen:)

பானு,

வ அலைக்கும்முஸ்ஸலாம்.நல்ல பொண்ணு நான் கூப்ட்டதும் வந்துட்டீங்களே.

நபீஷா

,தோசை,வெங்காய சட்னி,தேங்காய் சட்னி

SSaifudeen:)

ஷமீனா,நபீஷா,பானு
நீங்க எல்லோரும் பெருநாளைக்கு புடவை எடுத்தாச்சா?

SSaifudeen:)

மேலும் சில பதிவுகள்