பேசுங்க பேசுங்க! பேசிக்கிட்டே இருங்க - 2

தமிழில் மட்டும் பேசுங்கள் ....

தமிழை வளர்ப்போம் ... நட்பையும் வளர்ப்போம் ...

நித்யா மட்டும் இங்கிலீஷ் ஐ வளர்க்கட்டும் ... (சும்மா )

எல்லாம் இங்க வாங்கப்பா

நேற்று என்பது உடைந்த மண் பானை
நாளை என்பது மதில் மேல் பூனை
இன்று என்பது ஒரு அழகிய வீனை

நட்புடன்

கார்த்திகா ராம்குமார்

Nan vandhuten karthi... Enna samayal karthi? Neenga sapdalaya?

அன்புடன்,
நித்யாசரவணன்ஹர்ஷிதா.

சாப்பிடணும் பா... பருப்பு சாதம் பா ....

நேற்று என்பது உடைந்த மண் பானை
நாளை என்பது மதில் மேல் பூனை
இன்று என்பது ஒரு அழகிய வீனை

நட்புடன்

கார்த்திகா ராம்குமார்

Enna karthi innaiku namma sadhika, shameena, haseen ruby, shameeha, banu ivanga yarayum kanom? Enga poitanga ellaarum... Ellaarum enga irundhalum odi vaanga pa parkalam:)

அன்புடன்,
நித்யாசரவணன்ஹர்ஷிதா.

எல்லாரும் பிஸி போல பா

நேற்று என்பது உடைந்த மண் பானை
நாளை என்பது மதில் மேல் பூனை
இன்று என்பது ஒரு அழகிய வீனை

நட்புடன்

கார்த்திகா ராம்குமார்

Thozhi's innaiku namma kaniyoda paattima ku DNC panrangalam pa. Avangalukku nallapadiya DNC Mudinju seekiram gunamaagi varanum nu ellaarum pray pannunga thozhi's... kani, paattima nalla padiya gunam aagi vandhiruvanga. nan andha kadavulai vendikiren da...

அன்புடன்,
நித்யாசரவணன்ஹர்ஷிதா.

தப்பா நினைக்காதீங்க .... dnc பாட்டி கா... குழப்பமா இருக்கே... எதுக்கு பண்றாங்க... தெரியாம தான் கேட்கிறேன்

நேற்று என்பது உடைந்த மண் பானை
நாளை என்பது மதில் மேல் பூனை
இன்று என்பது ஒரு அழகிய வீனை

நட்புடன்

கார்த்திகா ராம்குமார்

Aamaa karthi ellaarum romba busy pola pa... Shameela vandhu yetti parthuttavadhu povanga, avangala kooda kanome pa... Enna nabisha innaiku muslims ku edhavadhu visheshamana naala enna? Yarume varala?

அன்புடன்,
நித்யாசரவணன்ஹர்ஷிதா.

Karthi aamaa pa. Avanga grandma ku thaan pa DNC... Avanga konja naalave stomach pain nu sollikitte irundhanga pa. Check pannittu dr Dnc pannanum nu sollitanga. Adhu solli 1 month mela aachu. But innaiku thaan panrangalam.

அன்புடன்,
நித்யாசரவணன்ஹர்ஷிதா.

சரி பா... இன்னைக்கு நம்ம சோக கதை ஓடி ரொம்ப போர் அடிச்சுட்டேனா

நேற்று என்பது உடைந்த மண் பானை
நாளை என்பது மதில் மேல் பூனை
இன்று என்பது ஒரு அழகிய வீனை

நட்புடன்

கார்த்திகா ராம்குமார்

மேலும் சில பதிவுகள்