கல்பனாவை வாழ்த்த வாங்க :)

இன்று பிறந்த நாள் காணும் நம் அன்பு தோழி கல்பனாவை வாழ்த்த வாங்க தோழிகளே....

நம்ம அறுசுவை நகைச்சுவை நாயகி... கதாசிரியை... பட்டிமன்ற புயல்... கல்பனாவுக்கு மனமார்ந்த பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

இன்று பிறந்தநாள் காணும் தோழி கல்பனா அவர்களே நூராண்டு காலம் நலமுடன் வளமுடன் வாழ வாழ்த்துகிறேன்.

பணிவான சொல் ஒன்றே எல்லாவற்றையும் வென்றுவிடும்
அன்புடன் ஷமீனா

கல்ப்ஸ்

இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் :)
அதிர்ஷ்டமான முறையில் பிறந்த பிள்ளையாச்சே :)..என்ன ஸ்பெஷல் பிறந்த நாளுக்கு ...?..வாழ்க பல்லாண்டு

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

கல்பனா அக்கா

உங்களுக்கு என்னுடைய மனமார்ந்த
இனிய பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள்.

உங்களுடைய பதிவு ஒவ்வொன்றையும் நான் தேடி தேடி படிப்பேன்...அவ்ளோ பிடிக்கும் உங்களையும் உங்க பதிவையும்.:)

உங்களுடைய பங்களிப்பு அருசுவையில் எங்களுக்காக என்றென்றும் தொடர வேண்டும்.....:)
நீங்கள் உங்கள் குடுப்பத்துடன் எல்லா வளமும் பெற்று பல ஆண்டுகள் வாழ நான் மீண்டும் உங்களை வாழ்த்துகிறேன்....:)

SSaifudeen:)

இன்று பிறந்த நாள் காணும் நம் இனிய தோழி கல்பனாவிற்கு எனது மனமார்ந்த பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்.இன்னைக்கு என்ன ஸ்பெஷல்.அண்ணா என்ன கிப்ட் கொடுத்தாங்க.ஹேப்பி பர்த்டே டு யூ.

Expectation lead to Disappointment

இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் கல்பனா.

அன்புடன்,
லலிதா

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் கல்பனா :-)

முற்றுபுள்ளி அருகில் நீயும் மீண்டும் சின்ன புள்ளிகள் வைத்தால் முடிவென்பதும் ஆரம்பமே (^_^)

Kalps akka... Ungal vaazhvil ellaa valamum petru sirappudan vaazha iniya pirandha naal nalvazhthukkal akka:)

அன்புடன்,
நித்யாசரவணன்ஹர்ஷிதா.

மனமார்ந்த இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்..எங்க எல்லோரையும் சிரிக்க வைக்கும் நீங்க என்றும் மகிழ்ச்சியாக இருக்கனும்...கடவுள் உங்களுக்கு எப்போதும் துணை இருக்கட்டும்...வாழ்க வளமுடன்...

நம்பிக்கையோடு உன் முதலடியை எடுத்து வை. முழுப் படிக்கட்டையும் நீ பார்க்க வேண்டிய அவசியமில்லை. முதல் படியில் ஏறு.

கேள்விக்கணை,நகைச்சுவை தென்றல் இனிய கல்பனாவிற்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்

என்றும் அன்புடன்,
கவிதா

மேலும் சில பதிவுகள்