சமைத்து அசத்தலாம்-3 - பகுதி - 5

அனைவருக்கும் ஒரு முக்கிய அறிவிப்பு உங்கள் அபிமான தொடரான சமைத்து அசத்தலாம் பகுதி 5 இன்று முதல் துவங்குகிறது ஒரு சிறிய மாற்றத்துடன் :)

இம்முறை நாம் அசத்த போகும் குறிப்புக்கள்:

http://www.arusuvai.com/tamil/expert/21280 - ஹர்ஷா - 50
http://www.arusuvai.com/tamil/expert/24238 - மஞ்சுளா அரசு - 50
http://www.arusuvai.com/tamil/expert/1564 - குமாரி - 50
http://www.arusuvai.com/tamil/expert/2329 - ரோஸ் மேரி - 6

மேலே உள்ள குறிப்புகளிள் முதல் மூன்றில் இரண்டிற்க்கு மேல் குறிப்பு பக்கங்கள் உள்ளதால் தோழிகள் அனைவரும் முதல் இரண்டு பக்கங்களில் அதாவது முதல் 50 குறிப்புகளை மட்டும் போட்டிக்கு எடுத்து கொள்ள வேண்டும் இது தான் இந்த பகுதியில் இருந்து வரும் இரு சிறு மாற்றம். அனைவரும் ஏற்று கொள்வீற்கள் என்று நினைகிறேன். கேள்விகள் இருந்தாள் கேட்டலாம்.

இன்று முதல் (அக்டோபர் 21) துவங்கி அக்டோபர் 28 வரை சமைக்கும் குறிப்புகளுடன் யாருடைய குறிப்பு என்பதையும் சேர்த்து இங்கு குறிப்பிடுங்கள். குறைந்தது 2 குறிப்பாவது சமைக்க வேண்டும். அதிகபட்சம் எவ்வளவு விரும்பினாலும் சமைக்கலாம். அதிகமாக சமைத்து அசத்தும் தோழிகளுக்கே வெற்றி மாலை :)

விருப்பம் உள்ளவர்கள், விளக்க படம் இல்லாத குறிப்புகளுக்கு சமைக்கும்போது ஸ்டெப் ஸ்டெப்பாக படம் எடுத்து "யாரும் சமைக்கலாம்" பகுதிக்கு arusuvaiadmin @gmail.com என்ற முகவரிக்கு அனுப்பலாம்.

நம்ம கணக்குபிள்ள ஸ்கந்தாவும் தயாரா இருக்காங்க உங்களுக்கு கணக்கு வழங்க அவங்களையும் உற்ச்சாக படுத்தி சமைத்து அசத்த வாங்க....

போட்டி ஆரம்பம்.... :)

வாங்க வாங்க சமைத்து அசத்தி வெற்றி மாலைகளை சூடுவோம் :)

அன்புடன்,
லலிதா

லலிதா, முதல்முறையா சமையல் களத்தில் குதிச்சிருக்கேன். என்னை ஆசிர்வாதம் பண்ணுங்கோ :) கணக்குபிள்ளை ஸ்கந்தாவிற்கும், இழை தடைபடாமல் கொண்டுவரும் உங்களுக்கும் நன்றிகள். இந்த சமைத்து அசத்தலாமில் அசத்த காத்திருக்கும் சமையல் ராணிகள், இளவரசிகளுக்கும் என் அட்வான்ஸ் வாழ்த்துக்கள் :)

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

தூம்ததா வெற்றி பெற வாழ்த்துக்கள் :)

அன்புடன்,
லலிதா

Anbu thozhigal Lalitha, Skandha iruvarum inaindhu indha pagudhiyayum vetrigaramaga niraivetra vazhthukkal... Lali enaku oru doubt pa. Mudhal 2 pages na, 1 and 2 ah? Illaina mudhalil irundhu varum pazhaya 2 pages la ulla i mean 3 and 4th pages kurippugala? Konjam kuzhappitena?;) enake kuzhappama iruku...

அன்புடன்,
நித்யாசரவணன்ஹர்ஷிதா.

நித்யா உதாரணத்திற்க்கு ஹர்ஷா அவர்களின் குறிப்புகள் 4 (1,2,3,4) பக்கங்கள் இருக்கின்றன இதில் முதல் 2 அதாவது 1,2 பக்கங்களிள் இருக்கும் குறிப்புகளை எடுத்து கொண்டால் போதும் மற்ற பக்கங்கள் தேவையில்லை. இப்ப சரியா சொல்லியிருக்கேனா..? :)

அன்புடன்,
லலிதா

Lali... Enakum purinjiruchu and ellaarukkume purinjurukkum:) thanks for your kind reply lali...

அன்புடன்,
நித்யாசரவணன்ஹர்ஷிதா.

En ac open pannikonga. Innaiku Harshaa spl:) Mullangi kuzhambu, Seppankizhangu fry, Tomato lime rasam... Harshaa's seppankizhangu fry photo eduthu fb la pottu iruken...

அன்புடன்,
நித்யாசரவணன்ஹர்ஷிதா.

கணக்கு துடங்கிய நித்யாவுக்கு வாழ்த்துகள்
என் வேளை ஆரம்பம் ஆகியாச்சி

நித்யா (3): முள்ளங்கி குழம்பு, சேப்பங்கிழங்கு ஃப்ரை, தக்காளி-எலுமிச்சை ரசம்

லலிதா ஸ்கந்தா உங்கள் இருவருக்கும் இந்த பகுதியை வெற்றிகரமாக நடத்த என் வாழ்த்துக்கள்...
என் கணக்கு குமாரி அவர்களின் கொத்தமல்லி சட்னி...

Love Makes Life Beautiful...
With Love,
Indira.

நித்யா போட்டிய ஆரம்மிச்சதோட உங்கள் முதல் பதிவையும் போட்டு இன்னும் தொடர வாழ்த்துக்கள். நிறைய சமச்சி புகைபடம் எடுத்து முகபுத்தகதையும் கலக்குங்க.. ;)) உங்கள் வருகைகு மிக்க நன்றி.

இந்திரா உங்கள் வாழ்துக்களுக்கு மிக்க நன்றி. அக்கவுன்ட் தொடங்கியதுற்கு வாழ்துக்கள். விடாதிங்க சமைத்து அசத்துங்க... :)

வாங்க கணக்குபிள்ள (ஸ்கந்தா) நீங்களும் சரியான நேரத்துல நம்ம கணக்க தொடங்கியாச்சா நன்றி :)

அன்புடன்,
லலிதா

மேலும் சில பதிவுகள்