க்வில்டு ஃப்ளவர் - பாகம் 2

தேதி: October 22, 2012

4
Average: 4 (8 votes)

 

க்வில்லிங் ஸ்ட்ரிப்ஸ்
கம்
க்வில்லிங் டூல்

 

ஏற்கனவே உள்ள மெரூன் மற்றும் வெள்ளை பூவில் காட்டியபடியே தான் இந்த பூ செய்துள்ளேன், ஆனால், உட்புறம் வெட்டாத ஸ்ட்ரிப் கொண்டு க்வில் செய்து, பின் வெளிப்புறம் சீராக வெட்டப்பட்ட பேப்பரை ஒட்டி க்வில் செய்துள்ளேன்.
காய்ந்ததும் படத்தில் காட்டிப்படி விரிக்கவும்.
இந்த படத்தில் வெளிப்புறம் சுற்றப்பட்ட பேப்பரை இரண்டாக மடித்து நேராக வெட்டி க்வில் செய்துள்ளேன்.
அதேபோல் செய்து கம் கொண்டு ஒட்டி காய்ந்ததும் மெதுவாக விரித்துவிடவும்.
க்வில்டு ரோஸ் செய்ய 5mm அகலம் உள்ள பேப்பரை க்வில் செய்து படத்தில் காட்டியபடி மடிக்கவும்.
படத்தில் காட்டியபடி மடித்து மடித்து க்வில் செய்யவும். முனையை கம் கொண்டு ஒட்டி காய விடவும்.
அழகான ரோஸ் ரெடி.
பூத்தொட்டி செய்ய ஆரஞ்ச் கலரில் டைட் க்வில் செய்து வைக்கவும்.
பின் அதை மோல்ட் கொண்டு தொட்டி போல செய்யவும்.
அழகான க்வில்டு 3D ரோஸ் ரெடி.
இதுவும் 3D ஃப்ளவர் வித் பாட்
அழகான சிம்பிள் க்வில்டு பூக்கள் ரெடி. பூக்களை படத்தில் காட்டியபடி உங்கள் விருப்பத்திற்கேற்ப ஒட்டிக் கொள்ளவும்.

உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

மேலும் சில கைவினைகள்


Comments

க்வில்லிங் எக்ஸ்பர்ட் ரம்யாவிற்கு வாழ்த்துக்கள்... ரொம்ப அழ்கா இருக்கு ரம்யா... கடைசி படம் ரொம்ப ரொம்ப சூப்பர்...

கலை

அழகோ அழகுப் பூக்கள் ரம்யா வாழ்த்துக்கள்!

இதுவும் கடந்து போகும்.

பூக்கள் நேர்த்தியா இருக்கு. முக்கியமா அந்த குட்டி ரோஜா தொட்டியில் நல்ல அழகு. வாழ்த்துக்கள் :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ஒவ்வொன்றும் ஒவ்வொருவித அழகு. பாராட்டுக்கள் ரம்ஸ்.

‍- இமா க்றிஸ்

பூக்கள் எல்லாமே அழகா இருக்கு..அந்த பூந்தொட்டி ரொம்ப அழகு...

நம்பிக்கையோடு உன் முதலடியை எடுத்து வை. முழுப் படிக்கட்டையும் நீ பார்க்க வேண்டிய அவசியமில்லை. முதல் படியில் ஏறு.

பூக்கள் எல்லாமே அழகா இருக்கு..அந்த பூந்தொட்டி ரொம்ப அழகு...

நம்பிக்கையோடு உன் முதலடியை எடுத்து வை. முழுப் படிக்கட்டையும் நீ பார்க்க வேண்டிய அவசியமில்லை. முதல் படியில் ஏறு.

வொண்டர்புல்.....கீப் அப் த குட் வொர்க்........ஆத்துக்காரரும் நீங்களும் மாத்தி மாத்தி போட்டி போட்டுக்கிட்டு செய்யற மாதிரி இருக்கு......என்னவோ வீடே அமர்க்களமா இருந்தா சரி.....கொஞ்சம் எங்க வீட்டுக்கும் அனுப்பி விடுங்க ;)

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!

woow romba superb ah senjirukinga... vazthukal...

The beauty of life is in the next second..,
which hides thousands of secrets..
I wish every second will be wonderful
in your life....
By
(Revs Sugee)

கலர் கலரா பூக்கள் பூத்து குலுங்குது. எல்லாமே அவ்வளவு அழகு.சூப்பரா இருக்கு வாழ்த்துக்கள்...

Love Makes Life Beautiful...
With Love,
Indira.