அறுசுவை அரட்டை:)))

தோழிகளே எல்லாரும் இங்க ஓடி வாங்க பாக்கலாம்.

தமிழில் மட்டுமே பதிவுகள் இருக்கவேண்டும்.

நித்யா மட்டும் தமிங்கலத்தில் பதிவிடலாம்...

எல்லாரும் இங்க மாறிக்கோங்கோ...

Love Makes Life Beautiful...
With Love,
Indira.

கெளரி நாங்க ரெண்டு பேருமே நலம். நீங்க ஏன் ஒரு வாரமா வரல?ஹாஸ்பிட்டல் போனேன் இந்த மாதம் tablet எதுவும் தரல. நீங்க கேட்ட மலைவேம்பு புதுபேட்டை போர ரோட்டில் இருக்காம்.

இங்க வாங்க. பன்னாடி அப்படின்னா என்ன?

Love Makes Life Beautiful...
With Love,
Indira.

சமீஹா இருக்கீங்களா?

பன்னாடி----ஆத்துக்காரர்

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)

அன்புடன்
அருள் சிவம்.

என் லேப்டாப் கொஞ்சம் ப்ராப்ளம் ஆச்சுபா அதான் வரமுடியல
அப்டியா நான் எங்க வீட்ல சொல்லி கேட்க சொல்றேன்

எவ்வளவு நாளா ட்ரீட்மென்ட் போறிங்க ஏன் தரல என்ன சொன்னாங்க நான் இன்று போகனும்பா

கேக்க சொல்லுங்க.எனக்கும் பக்ரீத் கழித்து தான் ஆள் வராங்க.உங்க வீடு எந்த ஏரியா?

அருட்செல்வி இருக்கிங்களா? நான் கேட்டது என்னாச்சுபா மற்ந்துட்டிங்களா?

அருட்செல்வி இருக்கிங்களா? நான் கேட்டது என்னாச்சுபா மற்ந்துட்டிங்களா?

மேலும் சில பதிவுகள்