அறுசுவையின் குட்டி தேவதையை வாழ்த்த வாங்க !!!

நம் அறுசுவையில் குட்டி தேவதை நவீனாவின் பிறந்த நாள்... வாழ்த்த வாங்க தோழிகளே :)

மனமார்ந்த இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் செல்லம் :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

Happy b'day da kuttyma...

அன்புடன்,
நித்யாசரவணன்ஹர்ஷிதா.

நவீனா குட்டிக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்....

Love Makes Life Beautiful...
With Love,
Indira.

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் நவீனா.....

நவீனா குட்டிக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்(:-

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)

அன்புடன்
அருள் சிவம்.

நவீனாவிற்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் :)

நட்புடன்
நாகை சிவா

"Follow your heart and your dreams will come true."

இன்று பிறந்த நாள் காணும் அட்மின் அண்ணாவின் தவப்புதல்வி, அறுசுவையின் அழகு தேவதை இளவரசி நவீனா குட்டிக்கு மனம் நிறைந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள் :)

நீண்ட ஆயுளோடும், நோய் நொடியற்ற ஆரோக்கிய உடல்நலத்தோடு, வாழ்க்கையில் அனைத்து கலைகளிலும் சிறந்து மேன்மையோடும், முதன்மையோடும் திகழ வேண்டும் என வாழ்த்துகிறேன்.

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

நவீனா குட்டிக்கு இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்.............

பரணிகா:)

நவீனா குட்டிக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்....
வாழ்வில் எல்லா வளமும் பெற்று இறைவன் அருளால் ஆரோக்கியமாக வாழ வாழ்த்துக்கள்....

என் நவீனா செல்ல குட்டிக்கு இனிய பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள்:)

இன்று போல் இன்னும் நீங்கள் பல நூறு பிறந்த தினங்களை சந்தோசமாக கொண்டாட என் நெஞ்சார வாழ்த்துகிறேன்:)

SSaifudeen:)

மேலும் சில பதிவுகள்