Trying for baby please advise me

Hi Friends,am new to this arusuvai site.naan singapore la vasikiren. yenaku thiruman aagi 10 maathangal aakirathu.but eppa varai yentha oru good news ellai.past 3months doctor kitta treatment ponen.but no use.they ask me to take tablets from the 3rd day of my periods.she give 5 tablets.ovovoru muraiyum yemaatram thaan micham.karu tharikka valigal erunthaal sollungal tholigale.

I am working in singapore.naan chennai la ella.chennai la erunthu yen relative next week enga varaanga.athanaala thaan ketten.becoz i need malai vembu

ok ma nan ethuku ketenna enga area la irukku... nan porur kita iruken athanala keten... ayyapanthangal la unga friends or relatives irunthanga na avanga kita ketu parunga kidaikum... first time ah use panna poringala... yaena adikadi use panna kudathu... epadi sapidanum theiruma...

Poonthamallila relatives erukaanga.yes ethu thaan first time use panna poren.yepdi use panrathu apdinu arusuvai paarthu terijukitten.periods aana 3days use pannanum.yenaku marge aaki 13months aakuthu but naanum yen husbandum eppa 6months thaan sernthu erukom.but onnum click aagala.docter kitta oorlayum check pannitom singapore la yum check pannitom.yentha pblm ella sollitaanga.yenaku periods um regular ah varuthu.but yen yethuvum click aagala teriyala.may be ennum athukaana time varalanu ninikiren.athu thaan entha time try pannalamanu yosikiren pa.

ok ma one time use pannunga... coz vembu na kirumi azhikurathu nammakulla irukka chromosomes sethudum so one time mattum use panni parthutu sollunga click agum... ithu enga amma enaku sonnathu... ethukum periyavanga kita kettu pannunga... early morning sapidunga... ok va... take care...

ok pa thanks....

hi jothi
Thanks for your notice. Enaku ippo curvical mucus irukuthupa. enakku entha symptoms'm theriyala. enakkaka god kitta vendikkanka. sometimes enaku nenju erichel mathiri iruku. athuvum evening than iruku.

முடிந்ததை முயற்சி செய்வோம்
முடியாததை பயிற்சி செய்வோம்

வாழ்த்துக்களுடன்
பூர்ணி

Hi To all,
Yennoda Father-in-law last deepavali ku singapore vanthu erunthaanga.avaruku theedirnu valathupakka kaluthukum kaathukum naduvula(Thaavaangkattai-chin)oru katti onnu vanthathu.climate change aanathunaala avaruku katti vanthuruku nu nichom.but ooruku poi tablets yeduthum sari aagala.then antha katti eruntha idathula konjam sathaya vetti yeduthu test ku anupunom result cancer nu vanthuruku.yengaluku yennna pannane theriyala.becoz avaruku yentha vitha ketta palakamu ella pa.then body fullum two times scan pannom vera yethavathu idathula erukuthaa nu(becoz sometimes vera idathula erunthathuna reflect aagum cancer)but udambula vera yentha idathulayum ella cancer kaana adaiyaalam.pressure sugar yethuvume ella avaruku.yengaluku ore kulappama erukuthu.please ithai pattri details terinjavanga sollunga pa.please

தப்பான இழையின் கேள்வியைப் பதிவு செய்திருக்கிறீர்கள், குழந்தைப்பேறு/ வளர்ப்பு தொடர்பான இழை இது. பரவாயில்லை. அடுத்த தடவை சரியான பகுதியில் கேளுங்கள். இல்லாவிட்டால் பதில் தெரிந்தவர்கள் கண்ணில் படுவது தாமதமாகும்.
http://arusuvai.com/tamil_help.html போனால் தமிழில் தட்டலாம்.

//yengaluku yennna pannane theriyala.// ட்ரீட்மண்ட் ஆரம்பிச்சாச்சு இல்ல! //pressure sugar yethuvume ella avaruku.// அது நல்ல விஷயம். //becoz avaruku yentha vitha ketta palakamu ella pa.// கெட்ட பழக்கம் இருந்தால் மட்டும்தான் கான்சர் வரும் என்று யார்மா சொன்னாங்க! அப்படி இல்லை.

எனக்கு தெரிந்த சிலர் கான்சருக்கு (வேறு பாகங்கள்) சிகிச்சை பெற்றுக் குணமாகி இருக்கிறார்கள். இப்போதும் சிகிச்சையிலிருப்பவர்கள் சிலரையும் தெரியும்.

இரண்டு வருஷம் முன்னால ஸ்கூல்ல ஒரு சின்னவர், பத்து வயசு - கால் எலும்புல நோ வந்துது. என்ன கெட்ட பழக்கம் இருக்கப் போகுது அந்த வயசுல? ஒன்றை வருஷம் தீவிர சிகிச்சை, ஸ்கூலுக்கு விசேட நாட்களில் மட்டும் வீல் சேர்ல வருவார். மீதி நாட்கள் ஸ்கூல்ல இருந்து ஹாஸ்பிட்டல் பக்கம் போகும் யாராவது பாடம் கொண்டுபோய்க் கொடுப்பார்கள். தைரியசாலி, ஹாஸ்பிட்டல்ல இருந்த மீதி குட்டீசுக்கு லீடராட்டம் இருந்திருக்கார். கேம்ஸ்லாம் வைப்பாராம். கால் எலும்பை எடுத்துட்டு ப்ளேட் போட்டிருக்காங்க. போன வருஷம் களைச்சுப் போய், இனி ட்ரீட்மண்ட் வேண்டாம் என்று முடிவான போது கடைசியா ஒரு டெஸ்ட் பண்ணினாங்க. அதிசயமான முடிவு, கான்சர் முற்றாக குணமாகி இருந்தது. முடியெல்லாம் நன்றாக வளர்ந்துவிட்டது. இப்போ ஸ்கூலுக்கு ஒழுங்காக வருகிறார்; நன்றாகப் படிக்கிறார். கொஞ்சம் விந்தி நடப்பார். அதுவும் அறிந்தவர் கண்ணுக்கு மட்டும்தான் தெரியும்.

நோயாளியின் இடத்துல நான் இருந்தால்... உடனே ட்ரீட்மண்ட்டுக்கு போவேன். எப்போ குண்மாகும், எதை இழப்பேன் என்று யோசிக்க மாட்டேன். எதைத் தக்கவைத்துக் கொள்ள முடியும், வீட்டாருக்குச் சிரமம் கொடுக்காமல் என்னை நானே பார்த்துக் கொண்டு வாழ என்ன செய்தாக வேண்டும் என்பதில்தான் என் கவனம் இருக்கும். முடிந்தவரை சந்தோஷமாக இருந்துகொண்டு மற்றவர்களையும் சந்தோஷமாக வைத்திருப்பேன்.

குழம்ப வேணாம். நம்பிக்கையோட சீக்கிரம் ட்ரீட்மண்ட் ஆரம்பிச்சுருங்க. இப்போ மருத்துவம் நிறைய முன்னேறி இருக்கு. யோசிக்கவே வேணாம். நீங்க பயந்துட்டு இருந்தால் அவங்களுக்கு ஆறுதலா இருக்கிறது எப்படி!

‍- இமா க்றிஸ்

Thanks for your reply.....

HAI JOTHI
MURUGANAI kumpitungal sevvai kilamai thorum murugan pataththirugu pottitu sassti kavasam patinga. thiruchandur poi valli kugayil thotil kattavum. murugan nallatheye seivan ithu enn anupavam

மேலும் சில பதிவுகள்