அறுசுவை தோழிகளின் சம்பாஷனைகள் இனி இங்கே

தோழிகளே இங்க வாங்க நம்ம பேசிக்கலாம், பகிர்ந்துக்கலாம், ஐடியா கேட்கலாம், கொடுக்கலாம் எல்லாம் உண்டு. முடிந்தவரை எல்லாரும் தமிழில் பேசுவோமே/
நித்யாக்கு மட்டும் தங்கிலிஷ்க்கு பர்மிஷன் உண்டு.

தோழிகளே இங்க வாங்க அந்த இழை நொப்பி போச்சு.

நித்யா உமா 2 பேரும் சௌக்கியமா? உமா உங்களுக்கா ஃபீவர் இல்ல பசங்களுக்கா? இப்போ ஓகே வா?

Love Makes Life Beautiful...
With Love,
Indira.

எனக்கு கோல்ட் தான் இந்து சின்னவருக்கு தான் பீவர் இங்க டெங்கு கொஞ்ச பேருக்கு இருக்கா அந்த டெஸ்ட் எடுக்க சொல்லிட்டாங்க ரொம்ப பயமாகிடுச்சு எதுவும் இல்ல டெஸ்ட்ல ரிசல்ட் நெகடிவ் தான்பா.

thank god. ஜாக்கிரதையா இருங்கப்பா. கொசு கடிக்காம பாத்துக்கோங்க...

Love Makes Life Beautiful...
With Love,
Indira.

ஆமாம் இந்து பார்த்துக்கறேன் அப்பவும் கொசு ரொம்ப அதிகமாகிடுச்சு கதவு சாத்தியே தான் இருக்கும் ஜன்னல் க்ளோஸ்ட். சாதாரணமாவே இவனுக்கு கொஞ்சம் எதிர்ப்புசக்தி கம்மி தான் அதனால தான் ரொம்ப பயமா இருக்கு.

இப்போ ஃபீவர் இல்லல. பூஜை எல்லாம் முடிஞ்சதா?

Love Makes Life Beautiful...
With Love,
Indira.

இல்ல இந்து இப்போ பீவர் இல்லப்பா குறைஞ்சுடுச்சு. ம் பூஜைலாம் நல்லபடியா முடிஞ்சுச்சு. அங்க எப்படி இந்து. ஊருக்கு தேவையானதுலாம் வாங்கியாச்சா?

நித்தி எங்க காணாமல் போய்ட்டீங்க?

இன்னும் ஃபுல்லா வாங்கலப்பா....கொஞ்சம் கொஞ்சம் வாங்கி இருக்கு.

Love Makes Life Beautiful...
With Love,
Indira.

அப்படியா இந்து நிறைய பேருக்கு வாங்கனுமாப்பா. பக்ரீத்கு எவ்வளவு நாள் லீவு அங்க இந்து.

ஆமா உமா போனா எல்லாரும் எப்படி இருக்கனு கேக்கமாட்டாங்க.. என்ன கொண்டு வந்தனு தான் கேப்பாங்க(அம்மா அப்பா தங்கை தவிர)...எரிச்சலா இருக்கும். அவங்களும் கஷ்டப்பட்டு தானே உழைக்கிறாங்கனு நினைக்க மாட்டாங்க. வாங்கிட்டு போகலனா சண்டை தான் வரும்பா.
பக்ரீத்க்கு நாளைல இருந்து 5 நாள் லீவ்...

Love Makes Life Beautiful...
With Love,
Indira.

மேலும் சில பதிவுகள்