மஞ்சுளா அரசு பிறந்த நாள் !!

அன்பு தோழி மஞ்சுளா அரசின் பிறந்த நாள்... வாழ்த்த வாங்க :)

மஞ்சுளா... மனமார்ந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள் :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

அன்புத்தோழி மஞ்சுளா அரசு அவர்களுக்கு இந்த தோழியின் இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள். நீங்கள் நோய்னொடியின்றி பல்லாண்டு காலம் வாழ வாழ்த்துகிறேன்.

பணிவான சொல் ஒன்றே எல்லாவற்றையும் வென்றுவிடும்
அன்புடன் ஷமீனா

அன்புத் தோழி மஞ்சுளாவிற்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்!

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)

அன்புடன்
அருள் சிவம்.

****Wish you happy many more returns of the day.****regards.g.gomathi.

iniya piranal valthukkal akka

அன்புத் தோழி மஞ்சுளாவிற்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்!

Love Makes Life Beautiful...
With Love,
Indira.

அன்புத் தோழி மஞ்சுளாவிற்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்! கடவுள் ஆசி என்றென்றும் பெற வாழ்த்துக்கள்....

The beauty of life is in the next second..,
which hides thousands of secrets..
I wish every second will be wonderful
in your life....
By
(Revs Sugee)

மஞ்சுளா அரசு அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்

அன்பு மஞ்சுவிற்கு, என் மனம் நிறைந்த இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.:) நீங்கள் இதே சந்தோஷத்தோடும், ஆரோக்கியமான உடல்நலத்தோடும் அண்ணாவோடு பல பிறந்த நாட்களை காண வேண்டும் என பிரார்த்திக்கிறேன்.

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

En manam niraindha iniya pirandha naal vazhthukkal akka:)

அன்புடன்,
நித்யாசரவணன்ஹர்ஷிதா.

மேலும் சில பதிவுகள்