இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் சுகி :)

நம் அன்பு தோழி சுகியின் பிறந்தநாள்... வாங்க தோழிகளே வாழ்த்து சொல்ல. :)

இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள். :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

அன்பு தோழி இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.......................

by,
AnuGopi,
Be happy and Make others happy........

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள் சுகி. கடவுள் கிருபையால் எல்லா வளமும் பெற்று பல்லாண்டு வாழ வாழ்த்துகிறேன்

அன்புடன் மஞ்சுளாஅரசு
எப்போதும் சிரித்திரு

பிறந்த நாள் வாழ்த்துக்கள் சுகி

என்றும் அன்புடன்.....

•´ ¸.•*´¨) ¸.•*¨)
(¸.•´ (¸.•* குமாரி ♥♥♥...♪♪♪

இனிய பிறந்தநாள் நல் வாழ்த்துக்கள்...
வளமுடன் நலமும் பெற்று வாழ்க்கையில் வாழ்வாங்கு வாழ வாழ்த்துகிறோம்...

அன்புடன்
THAVAM

அன்பு சுகி, அன்பான பிறந்த நாள் வாழ்த்துக்கள் :)

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் சுகி

சுகி என்ன புதுட்ரெஸ். ட்ரீட் என்ன எங்களுக்குலாம்

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் சுகி(:-

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)

அன்புடன்
அருள் சிவம்.

How are you.wish you happy many more returns of the day. regards.g.gomathi.

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள் சுகி...

Love Makes Life Beautiful...
With Love,
Indira.

மேலும் சில பதிவுகள்