சினேகிதிகளின் சிதறல்கள்....2

தோழிகளே தமிழில் மட்டுமே நம் சிதறல்கள் இருக்க வேண்டும்.....
//////நித்யா மட்டும் தமிழிங்கிலத்தில் பதிவிடலாம்//////

அஸ்ஸலாமு அலைக்கும் & ஹாய் ஃப்ரன்ட்ஸ்.....

இன்று ஹஜ்ஜு பெருநாள் கொண்டாடிக்கொண்டிருக்கும் ஹஸீன்,சாதிக்கா,ஷமீலா,ரூபி மற்றும் வெளிநாட்டில் உள்ள
(வெள்நாட்டில் உள்ள மற்றவங்க நேம் எனக்கு கரெக்ட்டா தெரியலைப்பா)
நம் தோழியர் அனைவருக்கும் என் பெருநாள் நல் வாழ்த்துக்கள்.

ஈத் முபாரக்....

EID-UL-ADHA

SSaifudeen:)

ஹாய் ஃப்ரன்ட்ஸ்.....
நமெக்கெல்லாம் கொஞ்சம் வருத்தமான செய்திப்பா....:(

நம்ம நித்யா கால் பண்ணுனாங்க அவங்க மொபைல் கொஞ்சம் ஃபால்ட் ஆயிடிச்சாம் சோ ஒரு 10 டேய்ஸ்க்கு இந்த பக்கம்(அருசுவை)வரமாட்டாங்களாம்:(
உங்களைலாம் ரொம்ப மிஸ் பண்ணுரதா சொல்லி ரொம்ப ஃபீல் பண்ணுராங்கப்பா:(

அப்பறம்
இன்று பெருநாள் கொண்டாடிக்கொண்டிருக்கும், இன்ஷா அல்லாஹ் நாளை கொண்டாட இருக்கும் நம் இஸ்லாமிய அனைத்து தோழிகளுக்கும் இனிய பெருநாள் நல் வாழ்த்துக்கள் அவங்க சார்பா சொல்ல சொன்னாங்க.

நித்யாவிடமிருந்து....

அனைத்து என் தோழிகளுக்கும் என் மனமார்ந்த ஹஜ்ஜு பெருநாள் நல் வாழ்த்துக்கள்:)

SSaifudeen:)

இன்று பெருநாள் கொண்டாடும் நம் தோழியர் அனைவருக்கும் என் மனமார்ந்த ஹஜ்ஜு பெருநாள் நல் வாழ்த்துக்கள்:)

ஈத் முபாரக்:)

I wish you ALL a very happy and peaceful Eid. May Allah accept your good deeds, forgive your transgressions and ease the suffering of all:)
EID-UL-ADHA:)

SSaifudeen:)

பக்ரீத் பண்டிகையை கொண்டாடும்
நம் அறுசுவை தோழிகளுக்கு இனிய பக்ரீத் வாழ்த்துக்கள்(:-

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)

அன்புடன்
அருள் சிவம்.

பக்ரீத் கொன்டாடும் அனைத்து தோழிகலுக்கும் என் இனிய பக்ரீத் நல்வாழ்த்துக்கள்

தானத்தில் சிறந்த தானம்
கண் தானம்

அனைத்து இஸ்லாமிய தோழிகளுக்கும் பக்ரீத் ஈகை திருநாள் வாழ்த்துக்கள்

அனைத்து இஸ்லாமிய தோழிகள் தோழர்களுக்கும் ஈகை திருநாள் நல்வாழ்த்துக்கள்.

என்ன தோழீஸ் எல்லாரும் புது ட்ரெஸ்லாம் போடாச்சா? பிரியாணி ரெடியாகிட்டு இருக்கா? ஸ்வீட்ஸ்லாம் ரெடியா சாப்பிட வரலாமா

உமா இன்னைக்கு பிரியானி காத்துகிட்டு இருக்கு நம்மக்கு எல்லாம்

குட் மொர்னிங்... காலைல என்ன சாப்டிங்க 2 பேரும்..சுகா ஆபிஸ் வந்துடிங்கலா..உமா அண்ணா குழந்தைங்கலுக்குலா லீவு தானே இன்னைக்கு

தானத்தில் சிறந்த தானம்
கண் தானம்

ஹாய் சுகா, யாரு வீட்டுல இருந்து நமக்கு பிரியாணி வர போகுது.

லெஷ்மி இன்னக்கி லீவு தான்பா தக்காளி சொதி, இடியாப்பம், பால்

மேலும் சில பதிவுகள்