15 மாத பெண் குழந்தை

ஹாய் தோழிகளே,
வணக்கம், நான் பாரிஸில் (france) இருக்கிறேன்.என் 15 மாத பெண் குழந்தை 7.5 கிலோ உள்ளாள். சாதரணமாக எவ்வளவு கிலோ இருக்க வேண்டும். ஆனால் அவள் ஆக்டிவாக தான் இருக்கிறாள் அவள் எடை அதிகரிக்க என்ன உணவு கொடுக்க வேண்டும் சொல்லுங்க plsssssssssss.
இங்கு அறுசுவை தோழிகள் யாராவது இருக்கிறீர்களா?

பால், தயிர், வெண்ணைய்,பச்சை பட்டாணி, உருளைக்கிழங்கு,மீன் ,முட்டை............கொடுங்கள்

by,
AnuGopi,
Be happy and Make others happy........

தினமும் ஒரு முட்டை............கொடுங்கள் வாழைப்பழம், ஆப்பிள், ஆரஜ்......... சத்துமாவு கஞ்சி............
ஆப்பிள் ஜுஸ்..............................

by,
AnuGopi,
Be happy and Make others happy........

fromage aux fruits kodunga kulanthaika sectionla irukum lait de croissance kodunga

ராகி கூழ் கொடுங்கள் அதன் மூலம் எடை அதிகரிக்கும்

மேலும் சில பதிவுகள்