க்வில்ட் வால் போஸ்டர்ஸ்

தேதி: October 29, 2012

5
Average: 4.1 (8 votes)

 

க்வில்லிங் ஸ்ட்ரிப்ஸ்
கம்
கத்தரிக்கோல்

 

ஆரஞ்ச் வண்ண பேப்பரை க்வில் செய்து இதழ்களை தயார் செய்து வெளிப்புறம் மஞ்சள் நிற பேப்பரை ஒட்டி படத்தில் உள்ளதை போல செய்துக் கொள்ளவும்.
கம் காய்ந்ததும் மேல்புறம் இன்னொரு அடுக்கு செய்து ஒட்டவும்.
க்வில்ட் பூக்கள் குறிப்பில் காட்டியபடி ஆரஞ்ச் மஞ்சள் நிறத்தில் பூவை செய்துக் கொள்ளவும்.
அதை ஏற்கனவே ஒட்டிவைத்துள்ள அடுக்கின் நடுவில் ஒட்டவும்.
இரண்டு ரோஸ்களை செய்து இரு முனைகளிலும் ஒட்டிக் கொள்ளவும். கொடிகளை பச்சை நிற காகிதத்தில் செய்து ஒட்டவும்.
ஃபிரேம் செய்ய விரும்பினால் உங்கள் விருப்பமான வண்ணத்தில் காகிதங்களை கொண்டு அடிபாகத்தில் ஒட்டி சுவரில் மாட்டவும்.
அழகான க்வில்ட் வால் போஸ்டர் ரெடி.
இதில் சதுரமான க்வில் செய்து விரும்பிய வண்ணங்களில் விரும்பிய டிசைன் செய்து ஒட்டியுள்ளேன்.
ஏற்கனவே செய்து வைத்த க்வில்லிங்குடன் சேர்த்து சுவரில் ஓட்டினால் அழகாக இருக்கும். இதே போல 7, 8 செய்து சுவரில் ஓட்டினால் மிகவும் அழகாக இருக்கும்.

உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

மேலும் சில கைவினைகள்


Comments

சூப்பர் சூப்பரா கொடுத்து கலக்குறீங்க ரம்ஸ். தொடரட்டும் பயணம்.

‍- இமா க்றிஸ்

ரொம்ப அழகா இருக்கு மூன்றுமே, வாழ்த்துக்கள்.
ரம்யா க்வில்லிங் ஈஸியா எனக்கு இத பார்க்க கஷ்டமா இருக்குமோன்னு தோணுது.

நான் இந்த அறுசுவை குடும்பத்தில் புதிதாக சேர்ந்து இருக்கிறேன், நான் இங்கு என்னுடைய கருத்துக்களை பகிர்ந்து கொள்ளவதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்.

கிவில்லிங் ரொம்ப சுலபம் தான் உமா, நானும் ஆரம்பத்தில் பயந்தேன். இடியாப்ப சிக்கல் மாதிரி குழப்பமாக இருக்கும். ஆனால் செய்தபிறகு தான் புரிந்தது எவ்வளவு எளிமை என்று. கிவில்லிங் நீடில் கொண்டு சுருட்டி, ஒட்டிய பின்பு நாம் எந்த இடத்தில அழுத்தம் கொடுகின்றோமோ, அதன் மூலம் விருப்பமான ஷேப் கிடைக்கும். பிறகு நமக்கு பிடித்த மாதிரி ஒன்றன் பின் ஒன்றாக ஒட்டவும். அவளவு தான்.. வாழ்த்துகள்... முயற்சித்து பாருங்கள்...

ரொம்ப அருமையான quilling designs செய்திருக்கிறீங்க எனக்கும் quilling ரொம்ப பிடிக்கும் நான் try பன்னுறேன் Ramya thank u..

ovvoru nodiyaiyum rasithu val

hai ramya nalla irrukku ennakku hand workn istam ithai try panraen

ramya aanalum ivlo aniyaayathuku nalla senjirukingaley supero superu ha ha ha.... vazthukal ramya...

The beauty of life is in the next second..,
which hides thousands of secrets..
I wish every second will be wonderful
in your life....
By
(Revs Sugee)

ரம்யா,
கண்கவரும் வால் போஸ்டர்ஸ்
வாழ்த்துக்கள்

என்றும் அன்புடன்,
கவிதா

க்வில்லிங் வொர்க் சூப்பரா இருக்கு ரம்ஸ்! தொடர்ந்து கலக்குங்க... வாழ்த்துக்கள்!

அன்புடன்
சுஸ்ரீ

எல்லாமே அழகு :) கலக்குங்க.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

இப்போ தான் உங்க பதிலை பார்க்கறேன் ரொம்ப நன்றிங்க ராகவி வாங்க அறுசுவைக்கு வரவேற்கிறேன் எல்லா தோழிஸ் சாரிபாகவும். இத பார்க்க கொஞ்சம் கஷடமா இருக்குமோ தோணுச்சு பழகிட்டா ஈஸிங்கிறீங்க இங்க கிடைக்குதான்னு பார்க்கனும் இந்த பொருட்கள் எல்லாம் மீண்டும் நன்றி ராகவி.

my best wishes. i want to know where the quilling toolis available.pls yaravathu sollunga

Nadpathellam nalluthuke

நன்றி உமா. எல்லா கிராப்ட் கடைகளிலும் கிடைக்கும்..

i am in sharjah if any idea here wherethe shop is available

Nadpathellam nalluthuke

i am in sharjah if any idea here wherethe shop is available

Nadpathellam nalluthuke

miga alaga irukku:)