சாலியா

சாலியாவின் பயன் என்ன ?

எங்க அம்மா சொன்னது.... அது குளிர்ச்சியாம் இடுப்பு வலி ,கால் இதற்க்கெல்லாம் நல்லதாம்.

குழந்தைக்காக எதிர் பார்ப்பவர்கள் பிரியட்ஸ் ஆன நாளிலிருந்து ஒரு நாள் விட்டு ஒரு நாள் 20நாட்களுக்கு குடித்து வந்தால் குழந்தை தாங்கும் வாய்ப்பு அதிகம் என்று சொல்லுவாங்க:)

சிலருக்கு பிரியட்ஸ் டைமில் வயிற்று வலி இருந்தால் சாலியா காய்ச்சி குடிக்க சொல்லுவாங்க.

எனக்கு தெரிந்ததை சொன்னேன் மேலும் விவரம் தெரிந்தால் தோழிகள் பகிரவும் :)

SSaifudeen:)

கருத்தை பகிர்ந்தமைக்கு நன்றி Shameeha. அதை எப்படி சாப்பிட வேண்டும். எதுவும் டிப்ஸ் இருக்கிறதா ?

மனம் திறந்து பேசு
ஆனால்,
மனதில் பட்டதெல்லாம் பேசாதே
சிலர் புரிந்து கொள்வார்கள்
சிலர் பிரிந்து செல்வாகள்...
அன்புடன்,
*** Fero ***

இதை பசும் பால் அல்லது தேங்காய் பாலில் சர்க்கரை சேர்த்து பாயாசம் போல் காய்ச்சி குடிக்கலாம்.
இந்த பாயாசம் கொதிக்கும் போது முட்டை ஊற்றி (நாட்டு முட்டையாக இருந்தால் நல்லது)முட்டை வெந்ததும் சாலியா குடிப்பார்கள்.
நல்ல ருசியாக இருக்கும் உடம்புக்கும் ரொம்ப ரொம்ப நல்லது.

SSaifudeen:)

thanks ya

மனம் திறந்து பேசு
ஆனால்,
மனதில் பட்டதெல்லாம் பேசாதே
சிலர் புரிந்து கொள்வார்கள்
சிலர் பிரிந்து செல்வாகள்...
அன்புடன்,
*** Fero ***

saliya enraal enna? pls sollunnggal

பணிவான சொல் ஒன்றே எல்லாவற்றையும் வென்றுவிடும்
அன்புடன் ஷமீனா

யாருக்கு தேங்க்ஸ் சொல்லுரீங்க ?சாலியாக்கா???? :)

SSaifudeen:)

ஷமிஹாஆஆஆஆஆஆ என்ன ஆளையே பிடிக்க முடியல?

பணிவான சொல் ஒன்றே எல்லாவற்றையும் வென்றுவிடும்
அன்புடன் ஷமீனா

சாலியான்னா....

மெரூன் கலர்ல ரொம்ப ரொம்ப சின்ன சின்னதா இருக்கும்.இது நாட்டு மருந்து கடையிலும் மளிகை கடைகளிலும் கிடைக்கும்பா.

வாங்கி சமச்சி சாப்பிடுங்க உடம்புக்கு ரொம்ப நல்லது.சஜாவும் அஃப்ராசும் விரும்பி சாப்பிடுவாங்க .சாரி இதோட இங்கிலிஸ் நேம் தெரியலைப்பா....யாருக்காவது தெரிந்தால் இங்கே குறிப்பிடுங்க தோழீஸ்....

SSaifudeen:)

என் கேள்விக்கு பதில் சொன்னதுக்கு..... again thanks ......

மனம் திறந்து பேசு
ஆனால்,
மனதில் பட்டதெல்லாம் பேசாதே
சிலர் புரிந்து கொள்வார்கள்
சிலர் பிரிந்து செல்வாகள்...
அன்புடன்,
*** Fero ***

என் கேள்விக்கு பதில் சொன்னதுக்கு..... உங்களுக்கு ...again thanks ......

மனம் திறந்து பேசு
ஆனால்,
மனதில் பட்டதெல்லாம் பேசாதே
சிலர் புரிந்து கொள்வார்கள்
சிலர் பிரிந்து செல்வாகள்...
அன்புடன்,
*** Fero ***

மேலும் சில பதிவுகள்