என்ன அர்த்தம்னுலாம் தெரியல. பட் முன்னாடிலாம் என் வீட்டுல குருவி அடிக்கடி கூடு கட்டும். நாங்க அதை இருக்கட்டும்னு அப்படியே விட்டுருவோம். சில month தங்கும். குஞ்சு பொரிக்கும். அது நினைக்குறப்ப காலி பண்ணிட்டு போயிரும். சில வீடுகளில கூடை எடுத்து விட்டுருவாங்க. வீடு குப்பையா போகும்னு...
மனம் திறந்து பேசு
ஆனால்,
மனதில் பட்டதெல்லாம் பேசாதே
சிலர் புரிந்து கொள்வார்கள்
சிலர் பிரிந்து செல்வாகள்...
அன்புடன்,
*** Fero ***
ungaloda serndhu join
ungaloda serndhu join familiy-a vaazhanumnu asaippadudhunnu ninaikkiren..
femina
என்ன அர்த்தம்னுலாம் தெரியல. பட் முன்னாடிலாம் என் வீட்டுல குருவி அடிக்கடி கூடு கட்டும். நாங்க அதை இருக்கட்டும்னு அப்படியே விட்டுருவோம். சில month தங்கும். குஞ்சு பொரிக்கும். அது நினைக்குறப்ப காலி பண்ணிட்டு போயிரும். சில வீடுகளில கூடை எடுத்து விட்டுருவாங்க. வீடு குப்பையா போகும்னு...
மனம் திறந்து பேசு
ஆனால்,
மனதில் பட்டதெல்லாம் பேசாதே
சிலர் புரிந்து கொள்வார்கள்
சிலர் பிரிந்து செல்வாகள்...
அன்புடன்,
*** Fero ***
நிஷா
அஸ்ஸலாமு அலைக்கும் நிஷா ஸ்கைப்ல உங்க ளுக்கு ரிக்வெஸ்ட் கொடுத்துஇருக்கேன் எனக்கு ஒகே கொடுங்க
ஷமிஹா
அஸ்ஸலாமு அலைக்கும் ஷமிஹா ஸ்கைப் இருந்தால் என்க்கு ஐடி அனுப்புங்க
ஹாய் ஃபிரண்ட்ஸ்
ஹாய் ஃபிரண்ட்ஸ் . யாராவது இருக்கீங்களா. எல்லாரும் எப்படி இருக்கீங்க
Assalamu alaikkum
Hi frnds