தொடர்ந்து உரையாடுங்கள்.........

தோழிகளே உங்கள் உரையாடலை இங்கே தொடருங்கள்.பதிவுகள் தமிழில் மட்டுமே இருக்க வேண்டும்...:)தமிங்கிலம் கூடவே கூடாது.
(நித்யா மட்டும் தமிங்கிலத்தில் பதிவிடவே கூடாது ஹீ..ஹீ..ஹீ..:))

எல்லோரும் எப்படி இருக்கீங்க?இங்கே வாங்கப்பா.....

SSaifudeen:)

சமீஹாஆஆஆஆஆ எப்டி இருக்கீங்கமா?

அவங்களுக்கு என்ன திடீர்னு உடம்பு சரியில்லையா?

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்....

ஏன் என்னாச்சி ரூபி?இப்பவுலாம் சின்ன வயசுகாரவங்க தான் அதிகமா இறந்துபோறாங்க:(

SSaifudeen:)

ஷமிஹா வாங்க நலம் நீங்க நலமா உங்களுக்கு பதிவு போட்டேன் பார்த்திங்களா

ஆமாம்பா kidney failure.......

வ அலைக்குமுஸ்ஸலாம் அல்ஹம்துலில்லாஹ் நான் நல்லா இருக்கேன் ரூபி .நீங்க,ரிஹான்,ரிதா,அண்ணா எல்லோரும் எப்படி இருக்கீங்க?

SSaifudeen:)

ஆமாம்மா......மனசுக்கு ரொம்ப கவலையா போச்சு..........இரண்டு நாள எங்கயும் போல சமைக்குல...............

அல்ஹம்துலில்லாஹ் நல்ல இருக்கோம்மா............ரிஹான்,ரிதா,அண்ணா எல்லோரும் நலம்................

கௌரி நான் நல்லா இருக்கேன்மா .ம்ம்ம் பார்த்தேன் கௌரி ஆமாம்ப்பா தலைக்கரிய ஒரு புடி புடிச்சிட்டு நல்லா தூங்கிட்டேன் :)

SSaifudeen:)

மேலும் சில பதிவுகள்