பிறந்த நாள் பார்டி விளையாட்டுகள்

தோழிகளே நான் எனது குழந்தையின் முதலாவது பிறந்தநாள் விழாவிற்கு விளையாட்டுகள் வைத்து பரிசுகள் கொடுக்கலாம் என்று எண்ணியுள்ளேன் இதற்கு பொருத்தமான குழந்தைகளிற்கும் பெண்களிற்கும் ஏற்ற சில விளையாட்டுகளை எனக்கு சொல்லுங்களேன்

Musical chair , Bingo , LUCKY CORNER ,Hot potato ,Egg Race ( egg & spoon )(use hard boiled egg) எனக்கு தெரிந்தவற்றை போட்டுள்ளேன்

மேலும் சில பதிவுகள்