Pearl grain rice

Hi friends
Pearl grain rice பற்றி யாருக்காவது தெரியுமா?
அது என்ன அரிசி?அதை எப்படி உபயொகப்படுத்துவது?
யாருக்காவது தெரிந்தால் சொல்லுங்க pls..

Vidhya

வித்யா அரிசி களைந்து 2மனிநேரம் தன்னீர் தேவைக்கு ஊற்றி மூடி ஊரவிடுங்க நன்றாக வேகவிட்டு குழைய வெந்ததும் தேங்காய்பால் சீனி ஏலக்காய் பொடி சிறிது உப்பு போட்டு பொங்கல் போல் செய்து சாப்பிட்டா சூப்பர்

மேலும் சில பதிவுகள்