திருமன வாழ்த்துக்கள்

நாளை திருமனநாள் கொன்டாடும் சுகந்தா தம்பதி இவ்வருடம் போல் எவ்வருடமும் பதினாறும் பெற்று பெறுவாழ்வு வாழ வாழ்த்துவோம் வாங்க

சுகந்தா திருமன வாழ்த்துக்கள்.சந்தோஷம் நிறைந்த தம்பதியாக இன்று போல் என்றும் தீர்கசுமங்களியா பதினாறும் பெற்று பெறுவாழ்வு வாழ என் மனம் நிறைந்த வாழ்த்துக்கள்

சுகா இன்று திருமண நாள் கொண்டாடும் நீங்கள் இது போல் இன்னும் பல ஆண்டுகள் சந்தோசமாக சேர்ந்து கொண்டாட நான் வாழ்த்துகிறேன்:)
அடுத்த வருடம் திருமண நாள் கொண்டாடும் பொழுது உங்கள் குழந்தையோடு சேர்ந்து கொண்டாட நான் மன மாற வாழ்த்துகிறேன்:)

SSaifudeen:)

சுகா இன்று திருமண நாள் கொண்டாடும் நீங்கள் இது போல் இன்னும் பல ஆண்டுகள் சந்தோசமாக சேர்ந்து கொண்டாட நான் வாழ்த்துகிறேன்:)
அடுத்த வருடம் திருமண நாள் கொண்டாடும் பொழுது உங்கள் குழந்தையோடு சேர்ந்து கொண்டாட நான் மன மாற வாழ்த்துகிறேன்:)

மன்னிக்கவும் தவறுதலாக இரண்டு முறை பதிவாகி விட்டது.வாழ்த்தியதை ஏன் அழிக்க வேண்டும் என்று விட்டு விட்டேன்.
என் தோழியை எத்தனை முறை வாழ்த்தினாலும் எனக்கு சந்தோசம் தான்:)

SSaifudeen:)

திருமண நாள் வாழ்த்துக்கள் சுகா....

சுகந்தா தம்பதியினருக்கு என் திருமணநாள் வாழ்த்துக்கள்.

வாழ்க வளமுடன்

இனிய திருமணநாள் நல்வாழ்த்துக்கள். எப்போது ரொம்ப சந்தோஷமா ஆரோக்கியமா இருக்கனும், அடுத்த வருடம் ஒரு குட்டி செல்லத்தோட கொண்டாடனும் வாழ்த்துக்கள்

அன்புள்ள சுகா உங்களுக்கும் அண்ணாவுக்கும் இனிய திருமணநாள் வாழ்த்துக்கள் சுகா.

அன்புடன்,
நித்யாசரவணன்ஹர்ஷிதா.

அனைவருக்கும் என் மனம்மார்ந்த நன்றிகள்
சமிகா உங்கள் ஆசிர்வாதம் கன்டிப்பா நடக்கும் என்ற நம்பிக்கை எல்லோரும் எங்க வீட்டுக்கு வாங்க தோழிகளே

சுகா உங்களுக்கு இனிய திருமண நாள் வாழ்த்துக்கள்........

நன்றி சாதிகா

மேலும் சில பதிவுகள்