என் கனவரின் மன நிலமை மாற உதவுங்கல் தோளிகலே.

தோளிகலே வயிற்றில் உள்ள தேவயற்ற கொலுப்புகலை குறைக்க ஏதேனும் வளி உள்ளதா. 45 வயதிர்கு மேல் உல்லவர்கலுக்கு சத்தான உனவுகலாக எதை எந்த எந்த வேலைகளில் குடுக்க வேன்டும். எனக்கு தெரியவில்லை. இரவில் உனவு செரிக்க என்ன தரவேன்டும். அருசுவையில் லின்க் இருந்தாலும் சொல்லுங்கல்.
வேலை அதிகமாக இருப்பதால் சரியான நேரதிற்க்கு உனவு எடுத்துக்கொல்ல முடியவில்லை. காலை உனவுக்கே மதியம் 1 மனிக்கு மேல் ஆகிறது. என் கணவருக்கு மன நிம்மதியே இருப்பதில்லை. அவர் தொலிலை தவிர வேரு எதிலும் ஈடுபடுவதும் வைப்பதும் இல்லை. அவரை பார்தால் மிகவும் கவலையாக உல்லது. அவரின் கவனத்தை சிரிது நேரமாவது வேரு திசையில் திருப்ப வலி வேன்டும். என்னால் முடியவில்லை. குடும்ப வாழ்க்கையில் உள்ள சந்தோசமான சூலல்கலை அவருக்கு புரிய வைப்பது எப்படி.உங்களின் ஆலோசனைக்காக காத்திருக்கிறேன். உதவுங்கல் தோளிகளே.....

எனக்கு பதில் அலிக்க தோலிகல் யாரும் இல்லையா

Hi u can give oats food varities for him.Then night time 2hours before ur dinner should be over.Every weekend or atleast monthly twice or once u guys can go outing wherever u like ..may be temple or some other places ..

izhapatharku ondrume illai,but jeipatharkku intha ulagame irukirathu

மேலும் சில பதிவுகள்