லலிதாவை வாழ்த்த வாங்க :)

இன்று திருமண நாள் கொண்டாடும் என் அன்பு தம்பி மற்றும் லலிதாவை வாழ்த்த வாங்க தோழிகளே :)

இனிய திருமண நாள் வாழ்த்துக்கள் லலிதா...

இனிய திருமண நாள் நல்வாழ்த்துக்கள் :)................

லலிதா தேவராஜன் அவர்களுக்கு என் இதயம் கனிந்த திருமணநாள் நல்வாழ்த்துக்கள். இன்றுபோல் பல நூறாண்டு காலம் வாழ வாழ்த்துகிறேன்.

பணிவான சொல் ஒன்றே எல்லாவற்றையும் வென்றுவிடும்
அன்புடன் ஷமீனா

பிரியமான தோழிகள் அனைவரின் அன்பான வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி நன்றி நன்றி... :) வெலியில போயிட்டு இப்பதான் வந்தோம்... அதான் கொஞ்சம் தாமதமாக பதிவு... மன்னிச்சுசுசுசு... :)

நித்யா ட்ரீட் தானே குடுத்துட்டா போது... எப்பனு தான் தெரியாது ;) கண்டிப்பா ஒரு நாள்........

அன்புடன்,
லலிதா

இப்பதான் இந்த த்ரெட் பார்க்கிறேன்...

இனிய (தாமதமான) திருமண நாள் வாழ்த்துக்கள் லலிதா! :)

அன்புடன்
சுஸ்ரீ

இனிய (தாமதமான) திருமண நாள் வாழ்த்துக்கள் லலிதா! :)

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

இனிய (தாமதமான) திருமண நாள் வாழ்த்துக்கள் லலிதா! :)

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

மேலும் சில பதிவுகள்