ரம்யாவை வாழ்த்த வாங்க !!!

100 குறிப்புகளோடு முதல் சதம் அடித்த ரம்யாவை வாழ்த்த வாங்க :)
இன்னும் பல 100 குறிப்புகள் தர வாழ்த்துக்கள் ரம்யா :)

// தாமதமான வாழ்த்துக்கு மன்னிக்கனும், ட்ரிப், டென்ஷன், உடல் நலம்... எல்லாம் சேர்ந்துடுச்சு. இதை கவனிக்கல.//

ரம்யா

அதி விரைவில் அடுத்த சதம் அடிக்க என் மனமார்ந்த நல்வாழ்த்துகள் ரம்யா,

மணிமேகலைராம்குமார்

என்றும் அன்புடன்,

மணிமேகலைராம்குமார்
வாழ்க்கை வாழ்வதற்கே

வாழ்த்துகள் ரம்யா :)

கங்க்ராட்ஸ் அக்கா அன்ட் ஆல் தி வெரி பெஸ்ட் பார் யுவர் புயூசர் இன்னிங்க்ஸ்

கனிமொழி -----

விழிகளை காயபடுத்தும் கண்ணீர் வேண்டும் அப்போதுதான் நம் கண்ணீர் துடைக்கும் கரங்கள் யாருடையது என்பது நமக்கு தெரியும்

வாழ்த்துக்கள் ரம்யா! மேலும் பல குறிப்புகள் கொடுத்து அசத்த வாழ்த்துக்கள்!

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

ரம்ஸ், இது போல இன்னும் பல நூறு குறிப்புகள் தர மனம் நிறைந்து வாழ்த்துகிறேன் :)

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

வாழ்த்துக்கள் ரம்யா :)

இன்னும் பல குறிப்புகள் தர வாழ்த்துக்கள் :)

முற்றுபுள்ளி அருகில் நீயும் மீண்டும் சின்ன புள்ளிகள் வைத்தால் முடிவென்பதும் ஆரம்பமே (^_^)

இன்னும் பல 100 குறிப்புகள் கொடுக்க வாழ்த்துக்கள் ரம்யா(:-

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)

அன்புடன்
அருள் சிவம்.

ரம்ஸ் 100 குறிப்புகள் கொடுத்ததற்கு வாழ்த்துக்கள். இன்னும் இதுபோல பல நூறு குறிப்புகள் வழங்கவும் அட்வான்ஸ் வாழ்த்துக்கள் ரம்ஸ்...

அன்புடன்,
நித்யாசரவணன்ஹர்ஷிதா.

ஹாய் ரம்ஸ்,

முதல் சதத்திற்கு மனமார்ந்த பாராட்டுக்களும்,வாழ்த்துக்களும்:)

அசத்தலான குறிப்புகளை அழகான படங்களோடு தொடர்ந்தளிக்க வாழ்த்துக்கள் :)

அன்புடன்
நித்திலா

பல பயனுள்ள குறிப்புகள் தந்து சதம் அடித்த உங்களுக்கு என் வாழ்த்துக்கள்:)

இன்னும் இது போல் பல சதங்கள் அடித்து அறுசுவையில் உங்கள் சேவை எங்களுக்காக மென் மேலும் தொடர மனதார வாழ்த்துகிறேன்:)

SSaifudeen:)

மேலும் சில பதிவுகள்