ரம்யாவை வாழ்த்த வாங்க !!!

100 குறிப்புகளோடு முதல் சதம் அடித்த ரம்யாவை வாழ்த்த வாங்க :)
இன்னும் பல 100 குறிப்புகள் தர வாழ்த்துக்கள் ரம்யா :)

// தாமதமான வாழ்த்துக்கு மன்னிக்கனும், ட்ரிப், டென்ஷன், உடல் நலம்... எல்லாம் சேர்ந்துடுச்சு. இதை கவனிக்கல.//

VALTHUKAL SONNA VANIKU NANDRI

வாழ்த்துக்கள் ரம்யா...இன்னும் பல குறிப்புகள் தர வாழ்த்துக்கள்...

இன்னும் பல 100 குறிப்புகள் தர வாழ்த்துக்கள் ரம்யா :)

Kalai

நூறு குறிப்பு தந்துட்டீங்களா? சூப்பர், மென்மேலும் பலநூறு குறிப்புகள் தந்திட வாழ்த்துக்கள் :-)

நட்புடன்
குணா

கைவண்ணமும் கலைவண்ணமும் மிக்க ரம்யாவிற்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.

சொல்லுக சொல்லிற் பயனுடைய சொல்லற்க
சொல்லிற் பயனிலாச் சொல்.

ஜெயந்தி

சுவை மிகு சமையல் குறிப்புகளையும் .....வண்ணமிகு கைவேலை ( கலை ) பொருள் குறிப்புகளையும்...... வழங்கி அசத்திய தோழி ரம்யாவை மனதார வாழ்த்துகிறேன் !

பல நூறு குறிப்புகள் கொடுக்க என் மனமார்ந்த வாழ்த்துக்கள்!............

வாழ்த்துக்கள் ரம்யா

அன்புடன் மஞ்சுளாஅரசு
எப்போதும் சிரித்திரு

வாழ்த்துக்கள் ரம்மி... அதுக்குள்ள நூறு குறிப்பு ஆயிருச்சா... சூப்பர்... :)

வித்யா பிரவீன்குமார்... :)

ரம்யா,
இன்னும் பல சதங்கள் பெற்று,அசத்தலான குறிப்புகளை அழகான படங்களோடுதொடர்ந்தளிக்க மனமார்ந்த பாராட்டுக்களும்,வாழ்த்துக்களும்:)
கைவினை பகுதியிலும் கலக்க வாழ்த்துக்கள்..

என்றும் அன்புடன்,
கவிதா

மேலும் சில பதிவுகள்