ரம்யாவை வாழ்த்த வாங்க !!!

100 குறிப்புகளோடு முதல் சதம் அடித்த ரம்யாவை வாழ்த்த வாங்க :)
இன்னும் பல 100 குறிப்புகள் தர வாழ்த்துக்கள் ரம்யா :)

// தாமதமான வாழ்த்துக்கு மன்னிக்கனும், ட்ரிப், டென்ஷன், உடல் நலம்... எல்லாம் சேர்ந்துடுச்சு. இதை கவனிக்கல.//

என் அன்பு தங்கை, இன்னும் பல நூறு குறிப்புகள் தர மனமார வாழ்த்துகிறேன்...

என்றும் அன்புடன்,
சுபா ராம்.

வாழ்த்துக்கள் ரம்யா. இன்னும் மேலும் மேலும் குறிப்புகள் கொடுத்து அசத்திட்டே இருக்க... வாழ்த்துக்கள்.

அன்புடன்,
லலிதா

வனி

உங்க வாழ்த்துக்கும் , இதற்காக இழை தொடங்கியதற்கும் ரொம்ப ரொம்ப நன்றிங்க.:)
மன்னிக்கணும்..இங்கே தேங்க்ஸ் கிவிங் லாங் வீக் எண்டு வெளியே போயிட்டோம்.சோ பார்க்கலை.
தலை வலி நல்லாயிடுச்சா?

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

மணிமேகலை ,ஸ்கந்தா,கனி,கவி,கல்ப்ஸ், பிந்து,அருள்,நித்யா,நித்திலு,சமிஹா,சுமதி, கலா,குணா, ஜெயந்தி,vibgy .ரூபி ,மஞ்சு, வித்து,கவிதா சுபா, லலிதா..
கருத்து தெரிவித்த அனைத்து தோழிகளுக்கும் நன்றி. பாராட்டி, வாழ்த்தி , இந்த இழையில் பதிவிட்ட அனைத்து உள்ளங்களுக்கும், உங்களின் தொடர்ந்த ஆதரவிற்கும் மனமார்ந்த நன்றி ;)

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

அன்பு ரம்யா,

இப்பதான் இந்த இழையைப் பார்க்கிறேன். ரொம்ப ரொம்ப சந்தோஷமாக இருக்கு :)

100 குறிப்புகள் கொடுத்ததற்கு மனம் நிறைந்த வாழ்த்துக்கள். இன்னும் பல நூறு குறிப்புகள் கொடுத்து, மேலும் பல தங்க நட்சத்திரங்கள் வாங்கி, தங்க மங்கையாக ஜொலிக்க வேண்டும் என வாழ்த்துகிறேன்.

அன்புடன்

சீதாலஷ்மி

ஹாய் ரம்ஸ்,

இப்பதான் இந்த த்ரெட் பார்க்கிறேன்...

வாவ்... 100 குறிப்புகள் வந்தாச்சா?! சூப்ப‌ர்ர், சூப்ப‌ர்ர்... வாழ்த்துக்கள் & பாராட்டுக்கள்!
மேலும் பல நூறு குறிப்புகள் கொடுத்து, பல தங்க நட்சத்திரங்களை அடையவும் அட்வான்ஸ்டு வாழ்த்துக்கள்!! :) தொடர்ந்து கலக்குங்க ரம்ஸ்!

அன்புடன்
சுஸ்ரீ

சுஜா
ரொம்ப ரொம்ப நன்றிங்க. சுஜா.. யூஎஸ் ல, வேஸ்ட் சைடா , ஈஸ்டன் சைடானு மட்டும் தெரிஞ்சிக்கலாமா? மீட் பண்ண முடியுமான்னு பார்க்க தான்.. ;) லெட்ஸ் சி ..யாரிடமாவது ஐடி வாங்க முடியுமா நான் ?

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

சீதாலஷ்மி

உங்க பதிவிற்கும் வாழ்த்திற்கும் ரொம்ப நன்றிங்க ;)

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

ரம்ஸ் மேலும் பல குறிப்புகள் கொடுத்து அசத்த வாழ்த்துக்கள்! :)

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

100 குறிப்பு தந்து அசத்திய ரம்யாவிற்கு வாழ்த்துக்கள்..தவறாமல் ஊக்குவிக்கும் வனிக்கும் பாராட்டுக்கள்

மேலும் சில பதிவுகள்