உதடு கருமை

உதடு கருமை போக டிப்ஸ் கொடுங்க ப்லிஸ்....

உங்க பெயர் வித்தியாசமா இருக்கு.அதை சொல்ல இங்க வரல. உதட்டுக்கென்று மாய்ச்சரெய்ஸிங் க்ரீம்(Lip Guard)(Rs15-Rs25) உள்ளது.Medical Store ல் கிடைக்கும்.அதை உதடு காயாமல் போட்டுக்கொண்டே இருங்கள். உதடை எக்காரணம் கொண்டும் நாக்கால் ஈரப்படுத்தாதீர்கள்.பலன் நிச்சயம்.உதடும் Lip Gloss போட்டதுபோல் அழகாக இருக்கும்.

சொல்லுக சொல்லிற் பயனுடைய சொல்லற்க
சொல்லிற் பயனிலாச் சொல்.

ஜெயந்தி

நன்றி அக்கா கன்டிபா நான் ட்ரை பன்றென்

ENATHU UTHADUGAL SILA VARUDANGALAKA
UTHADU VADITHU KANAPADUKIRATHU
AATHAKU ENNA SAIYALAM.?

இரவு தூங்குவதற்க்கு முன் நல்லதொரு ப்ராண்டட் லிப் பாம் அல்லது வெண்ணை தடவி விட்டு தூங்கலாம். இப்படி செய்வதால் உதடு கருமை நீங்கும் மற்றும் உதடுகள் வறண்டு வெடிக்காமலும் இருக்கும்...

பிரேமா ஹரிபாஸ்கர்

என்றும் நன்றே செய்
நன்றை இன்றே செய்

சாதா பல்பொடி அல்லது நம்பூதிரி பேஸ்ட் மாதிரி எளிமையான பல் துலக்கும் பேஸ்ட் வாங்கி உபயோகிங்க வெடிப்பு குறையும்

Kalar maranum

மேலும் சில பதிவுகள்