கைவேலை

எனக்கு சிறு வயது முதல் கைவினை பொருட்கள் செய்வதில் ஆர்வம் அதிகம். எவ்வாறு எனது கைவேலைகளை இங்கே பதிவு செய்வது?

நல்வரவு பிருந்தா.
http://www.arusuvai.com/tamil/node/14765 பாருங்கள். கூட்டாஞ்சோறு பகுதிக்கு குறிப்பு அனுப்புவது போல்தான் அனைத்தும். அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி - arusuvaiadmin @ gmail.com

சந்தேகங்களை முடிந்தவரை அவற்றுக்கென இருக்கும் இழைகளைத் தேடி அவற்றில் கேட்கப் பாருங்கள் சகோதரி. தனி இழை ஆரம்பிக்கத் தேவையில்லை. மன்றத்தில் தேடிப் பார்க்கலாம். அரட்டையில் விசாரித்தால் கூட யாராவது பதில் சொல்வார்கள்.

‍- இமா க்றிஸ்

மேலும் சில பதிவுகள்