8 month baby

hi friends,
en child ku 8 month aguthu....en paal tha enum tharen...athu avanuku pathuthanu therila..so na lactogen2 koduthu parthen...konja kuda kudika matran...avanuku enna paal tharalam?...vera enna enna food kodukalam?..parka romba olliya irukan.strongavae ila....

riyana neenga pasum paal,aavin paal kachi 1/2 tamlar paal 1/2 tamlar thaneer kalanthu kodunga idly kodukalam cerelak varaities kodunga potato vega vachi 1/4 masichu salt potu kodunka paruppu vega vechu kodunga ,biscut paal kalanthu kodunga

-

ரியானாபானு என் மகளுக்கும் அவள் பிறந்ததிலிருந்தே தாய்ப்பால் போதலன்னு டாக்டரிடம் கேட்டோம் அவங்க NESTLE NAN ப்ரெஸ்க்ரைப் பண்ணினாங்க. இது தாய்பாலுக்கு நிகரானதுன்னு சொன்னாங்க. இப்பவும் என் மகளுக்கு NAN3 தான் தருகிறேன். எட்டு மாத குழந்தைக்கு 1, 2 எதுன்னு தெரியல கடையில் கேளுங்க. அதற்கு முன் ஒரு பீடியாட்ரிஷியன கன்சல்ட் பண்ணுங்க.

அன்புடன்,
நித்யாசரவணன்ஹர்ஷிதா.

மேலும் சில பதிவுகள்