பாபு அண்ணாக்கும் செண்பகா அண்ணிக்கும் திருமணநாள் வாழ்த்து சொல்ல வாங்க...

தோழிகளே நம் அறுசுவையின் தலைவர் பாபு அண்ணாக்கும் செண்பகா அண்ணிக்கும் திருமணநாள் (28.11.2012) வாழ்த்து சொல்ல வாங்க... (தாமதமாக வாழ்த்துவதற்காக மன்னிக்கவும் அண்ணா)

பாபு அண்ணா செண்பகா அண்ணி இன்று போல் என்றென்றும் நீங்கள் இருவரும் மனம் ஒத்த தம்பதிகளாக வாழ இனிய திருமணநாள் நல்வாழ்த்துக்கள் அண்ணா:)

அன்புடன்,
நித்யாசரவணன்ஹர்ஷிதா.

பாபு அண்ணாவிற்கும் அவரின் இல்லத்தோழி செண்பகா அக்காவுக்கும் இனிய தாமதமான திருமண நல்வாழ்த்துக்கள் .நீங்கள் என்றென்றும் இல்லறத்தில் சிறந்தோங்க இந்த அன்புத் தங்கையின் வாழ்த்துக்கள் .

*********முயன்றதை அடைய அதனை விடாமல் துரத்திக் கொண்டே இரு
கண்டிப்பாக ஒருநாள் முயற்சி திருவினையாக்கும் **********
அன்புடன் ,
பாரதிமதனசெல்வம்

அண்ணாவிற்கும் செண்பகாவிற்கும் மனமார்ந்த இனியா திருமணநாள் வாழ்த்துக்கள்(:-

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)

அன்புடன்
அருள் சிவம்.

அண்ணாவுக்கும் செண்பகாவுக்கும் இனிய திருமண நாள் நல்வாழ்த்துக்கள்!

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

மனமார்ந்த இனிய திருமணநாள் வாழ்த்துக்கள்

என்றும் அன்புடன்,
கவிதா

இந்த டேட் தெரியாம போச்சே ;) அண்ணா, செண்பகா... இருவருக்கும் மனமார்ந்த இனிய திருமண நாள் நல்வாழ்த்துக்கள்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

இனிய திருமண நாள் நல்வாழ்த்துக்கள் அண்ணா.

"இறைவன் வேறெங்கும் இல்லை உன்னிடத்தில்தான்!
இரக்கம் உள்ள மனதில் உயிராய் இருக்கின்றான்!"

அண்ணா & செண்பகா,

இருவருக்கும் மனமார்ந்த இனிய திருமணநாள் வாழ்த்துக்கள்!

அன்புடன்
சுஸ்ரீ

திருமண நாள் நல்வாழ்த்துக்கள் அண்ணா.

ovvoru nodiyaiyum rasithu val

இனிய திருமணநாள் நல்வாழ்த்துகள் அண்ணா அண்ணி...

இதுவும் கடந்து போகும்..

அன்புடன்
ரேவதி உதயகுமார்

மேலும் சில பதிவுகள்