ஆண்மை சக்தி அதிகரிக்க????

அன்பு தோழிகளே, என் உறவினர் ஒருவருக்கு ஆண்மை சக்தி குறைவாக உள்ளது. உணவில் எதை எல்லாம் சேர்த்துக் கொண்டால் ஆண்மை சக்தி அதிகரிக்கும். மருந்துகள் அவர் உடலுக்கு ஒத்துக் கொள்ள வில்லை,,,,,, அதனால் தான் தங்களிடம் ஆலோசனை கேட்கிறேன், பதில் தருவீர்கள் என நம்புகிறேன்.

-

-

வாரத்தில் மூன்று நாள்கள் அவகோடா பழத்தை (பால் கலந்து சக்கரை குறைவாக கலந்து மிக்ஸ்யில் அடித்து) குடித்து வந்தால் ஆண்மை சக்தி அதிகரிக்கும்.

உணவில் முருங்கக்காய்,கீரை,முருங்கைப்பூ தினமும் சேர்த்துக்கோங்க......

தினமும் பாலில் dates syrup கலந்து குடிக்க சொல்லுங்க. நட்ஸ் வகைகளையும் சேர்த்துக்கோங்க.....

அவகோடா பழம் கன்னியாகுமரில் கிடைகுமா? பிற குறிப்புகள் பயனுள்ளவை, மிக்க நன்றி.

கெள்ரி super market ல கேட்டு பாருங்க கிடைக்கும்..

கன்னியாக்குமரியில் எங்க இருக்கிங்க?
செவ்வாழைப் பழம் நல்லா கிடைக்குமே அதை தினமும் 1 சாப்பிட சொல்லுங்க.

நன்றி முத்துலேகா, கன்னியாகுமரி விவேகானந்தபுரம். நீங்க? வேறு குறிப்புகள் தெரிந்தாலும் போடவும்.

Hi.. aththipazham daily sappidanum and night thannila ooravacha badam 5 nos daily morning thol urithu sappidanum, madhulam pazham sappittu vandhal kandipaga marudhal kidakkum. avakkoda and small fish kidaithal sappidalam. (tamil la type panna mudiyavillai mannikkavum)

thanks for your reply

மாதுளம் பழம் சாபிடலாம் , குல்பி ஐஸ் , தர்பூசணி பழம்

மேலும் சில பதிவுகள்