அர்ஜுனுக்கு இன்று பிறந்தநாள், வாழ்த்தலாம் வாங்க !!!

நமது அறுசுவை தோழி, நகைச்சுவை நாயகி, அருட்செல்வி ( அக்கா ) அவர்களின் மகன் அர்ஜுனுக்கு இன்று பிறந்தநாள் . தோழிகள் அனைவரும் தங்களுடைய வாழ்த்துக்களை பதிவு செய்யுங்கள்.

பிறந்தநாள் வாழ்த்துக்கள் அர்ஜுன் :) வாழ்வில் எல்லா வளமும் பெற்று மென் மேலும் உயர்ந்திட எங்களின் அன்பான வாழ்த்துக்கள் :-)

(குறிப்பு : வனி அக்கா, தேங்க்ஸ் உங்க மூலமாகத்தான் இந்த இழையை ஆரம்பித்தேன். சற்று முன்பு தான் அருட்செல்வி அக்கா கிட்ட பேஸ் புக்கில் பேசினேன். அதனால் தான் நானே இழையை தொடங்கி விட்டேன்.)

happy birthday arjun valvil eppothum santhosama irukanum

இனிய பிறந்த நாள் வாழ்துகள் அர்ஜூன் இன்று போல் என்றும் மகிழ்ச்சியுடன் நினைத்த காரியங்களில் எல்லாம் வெற்றிக்கான மனப்பூர்வமான என் வாழ்த்துக்கள்

கனிமொழி -----

விழிகளை காயபடுத்தும் கண்ணீர் வேண்டும் அப்போதுதான் நம் கண்ணீர் துடைக்கும் கரங்கள் யாருடையது என்பது நமக்கு தெரியும்

அர்ஜுன் கண்ணா நீ இன்றுபோல என்றும் சந்தோஷமாக நூறாண்டுகாலம் வாழ இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்டா செல்லம். அருள் இது அர்ஜுனுக்கு எத்தனையாவது பிறந்தநாள் பா?

அன்புடன்,
நித்யாசரவணன்ஹர்ஷிதா.

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்! ............

சுதா... வெரி குட் வெரி குட்... பெயர் தெரியலயே என்றிருந்தேன் :) யார் துவங்கினாலும் துவங்கி வாழ்த்தினா சந்தோஷம்.

அர்ஜூன் கண்ணா... இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் கண்ணா :) அம்மாவை இன்னைக்கு அரட்டை அடிக்க விடாதே... நல்லா சமைச்சு தர சொல்லணும். சரியா?

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

வாழ்க வளமுடன்

நேற்று என்பது உடைந்த மண் பானை
நாளை என்பது மதில் மேல் பூனை
இன்று என்பது ஒரு அழகிய வீனை

நட்புடன்

கார்த்திகா ராம்குமார்

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அர்ஜுன்...
அருள் மறக்காம ட்ரீட் குடுங்க......

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் அர்ஜுன்...

கலை

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அர்ஜுன்!

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

அன்புதோழி அருட்செல்வியின் அருந்தவ புதல்வன் அர்ஜுனுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்..நீ வாழ்க்கையில் அனைத்து செல்வங்களையும் பெற்று ஆரோக்கிய உடல்நிலையோடு இன்புற்று வாழ வாழ்த்துகிறேன் :)

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

மேலும் சில பதிவுகள்