திருமணங்களுக்கான ஹென்னா டிசைன்

தேதி: December 5, 2012

5
Average: 4.2 (22 votes)

 

ஹென்னா கோன்

 

முழங்கையில் இரண்டு கோடுகள் வரைந்து கொண்டு உள்ளே சின்ன சின்ன வளைவுகள் போட்டு நிரப்பவும்.
முழுவதும் இதே போல் நிரப்பி முடிக்கவும்.
அதன் மேலே இரு முனைகளிலும் மாங்காய் வடிவம் வரைந்து, அதனுள்ளே வளைவுகள் வரைந்து நிரப்பவும்.
இரு முனைகளிலும் வரைந்த மாங்காய் வடிவங்களுக்கு இடையில் சின்ன சின்ன வளைவுகள் போட்டு நிரப்பி அதன் மேலே ஒரு பெரிய மாங்காய் வடிவம் வரையவும்.
மாங்காய் வடிவத்தின் உள்ளே வளைவுகள் வரைந்து நிரப்பி, அதன் மேலே எதிர் எதிர் திசை பார்த்தது போல் இரண்டு மாங்காய் வடிவங்கள் வரையவும்.
அவற்றையும் வளைவுகள் வரைந்து நிரப்பி, அவற்றை சுற்றி உள்ள இடங்களையும் படத்தில் உள்ளவாறு வரைந்து முடிக்கவும்.
மணிக்கட்டுக்கு சற்று கீழே இரண்டு கோடுகள் வரைந்து, அதில் வளைவுகள் வரைந்து நிரப்பவும்.
அதன் மேல் விருப்பமான வடிவத்தினை வரைந்து கொள்ளவும்.
உள்ளங்கையில் மாங்காய் வடிவங்களை வரைந்து கொண்டு அவற்றையும் படத்தில் உள்ளவாறு நிரப்பவும். அதை சுற்றி ஒரு அவுட்லைன் வரைந்து கொள்ளவும்.
அவுட்லைனுக்கு வெளிப்பக்கம் உள்ள இடங்களை வளைவுகளால் நிரப்பவும்.
முழங்கையில் முதலில் ஆரம்பித்த இடத்தின் மேல்பக்கம் இந்த டிசைனை வரைந்து கொள்ளவும்.
விரல்களில் வளைவுகள் வரைந்து நிரப்பி முடிக்கவும்.
வளைவுகள் மட்டுமே கொண்டு சுலபமாக போடக்கூடிய டிசைன் இது.

உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

மேலும் சில கைவினைகள்


Comments

ரொம்ப அழகா இருக்கு வனிதா.... நானும் ஓரளவு போடுவேன் try பண்ணிபார்க்குறேன்...

ovvoru nodiyaiyum rasithu val

Azhahana kai,.azhahana design..amsama iruku..vazhthukkal vani..

"WORLD IS ROUND, ROUND IS ZERO, ZERO IS NOTHING & NOTHING IS LIFE"

இது வனி அக்கா கையா இல வேர யாரு கையோ நு தெரில பட் கையோட மெஹந்தியும் தூள் பரகுது

கனிமொழி -----

விழிகளை காயபடுத்தும் கண்ணீர் வேண்டும் அப்போதுதான் நம் கண்ணீர் துடைக்கும் கரங்கள் யாருடையது என்பது நமக்கு தெரியும்

unga mehandhi romba nalla irukku. naan ippathan join panni irukken. unga gangla ennaiyum sethukareengala?

ரொம்ப அழகா இருக்கு வனிதா மேடம்.....

naan pudusa join panniirukken engalodayum konjam pesalame?

வனி ரொம்ப அழகா இருக்கு மெஹந்தி(:- எளிதா போடலாம்ணு சொல்லி இருக்கீங்க முயற்சி பண்ணி பாக்கிறேன். நீங்க ரொம்ப பொறுமைசாலிங்கிறத அடிக்கடி இப்படி நிரூபிசிர்றீங்க வனி.

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)

அன்புடன்
அருள் சிவம்.

டிசைனை வெளியிட்ட அட்மின் குழுவினருக்கு மிக்க நன்றி :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மிக்க நன்றி :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மிக்க நன்றி :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

இதுவரை லாவி, சீதாலஷ்மி தான் கை கொடுத்து சிக்கினாங்க, இது என் கை தான் :) மிக்க நன்றி.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

அறுசுவை சார்பாக வருக வருக :) என வரவேற்கிறோம்.

மிக்க நன்றி. அரட்டை பக்கம் வாங்க... :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மிக்க நன்றி :) ட்ரை பண்ணுங்க, நிஜமாவே ஈசி தான். பொறுமை... ம்ம்... எங்க வீட்டு ஆட்களை தான் கேட்கணும் ;)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மிக்க நன்றி :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

naan pondicherryla irukken veetilirundhapadi sampathikka ethachum oru vazhi sollunga.

கடைசி படம் என்னை மிரட்டிடுச்சி. எப்படி கிடைக்குது பொறுமையும் நேரமும். வாவ்..வனி ஜி முபாரக் ஹோ! :-)

சொல்லுக சொல்லிற் பயனுடைய சொல்லற்க
சொல்லிற் பயனிலாச் சொல்.

ஜெயந்தி

மிக்க நன்றி. என்னவோ திடீர்னு ஒரு நாள் மருதாணி ஆசை... அதான் இப்படி :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

வனி அக்கா. அழகா... இறுக்கு. வேறென்ன சொல்ல.

கை நிரம்பி... சூப்பரா இருக்கு வனி. ஆசையா இருக்கு. லீவுல பார்க்கலாம். ட்ரை பண்ணுறேன்.

‍- இமா க்றிஸ்

மிக்க நன்றி :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மிக்க நன்றி :) ட்ரை பண்ணுங்க, கொஞ்சம் டைம் எடுத்து உட்காரணும்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ம்.. அதனால்தான் லீவில் என்றேன். ;)

‍- இமா க்றிஸ்

வனி ரொம்ப அழகா இருக்குங்க டிசைன் சூப்பர்.எளிமையானதுதான் ஆனால் போடத்தான் பொருமை வேனும் வாழ்த்துக்கள் வனி :)

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

அப்பாடீஈஈ........ ரொம்ம்ம்ம்ம்ப பொறுமைசாலி தான் நீங்க..................

நான் அறுசுவைக்கு புதியவள் உங்கள் design. ரொம்ப super & easy.

உள்ளம் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டும்

அசத்திட்டீங்க.வாழ்த்துக்கள்.

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.

வனிதா,

கலக்கரீங்க போங்க, சுப்பரா இருக்குது வனிதா,

மணிமேகலை

என்றும் அன்புடன்,

மணிமேகலைராம்குமார்
வாழ்க்கை வாழ்வதற்கே

வழக்கம் போல் அட்டகாசமான டிசைன்.வாழ்த்துக்கள்.

Kalai

வனி உங்க டிசைன்ஸ் மற்றும் நீங்கள் சொல்லித்தரும் விதமும் ரொம்ப நல்லா இருக்கு... ஆனா அடிக்கடி நிறைய டிசைன்ஸ் போஸ்ட் பன்றீங்களே அது எப்படி... ஒருமுறை மெகந்தி போட்டால் அது முழுவதுமாக மறைய எவ்ளோ நாட்கள் ஆகும்...

பிரேமா ஹரிபாஸ்கர்

என்றும் நன்றே செய்
நன்றை இன்றே செய்

:)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மிக்க நன்றி :) டிசைன் என்னோடதில்லை... ரொம்ப கஷ்டமா தெரிஞ்சதை ஈசியா போட்டு காட்டினேன் அம்புட்டு தான்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மிக்க நன்றி :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மிக்க நன்றி :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மிக்க நன்றி :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மிக்க நன்றி :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மிக்க நன்றி :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மிக்க நன்றி. நான் முன் போல் அடிக்கடி போடுவதில்லையே... முன்பு வந்த இரண்டு டிசைன் ஒன்னு லாவி கை, ஒன்னு சீதாலஷ்மி கை. இது தான் என் கை. போட்டா அதிகபட்சம் 10 நாள்... போயிடும். :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

வனி,
சூப்பர்..
எனக்கு இதெல்லாம் வராது :(

என்றும் அன்புடன்,
கவிதா

மிக்க நன்றி :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

உங்க டிசைன் எல்லாம் சூப்பரா இருக்கு, நான் உங்க டிசைன் எல்லாம் print எடுத்து என் வீட்டுல எல்லாருக்கும் போட்டிருக்கேன் நல்லா இருக்குனு சொன்னாங்க, ரொம்ப நன்றி, உங்க டிசைன் பார்ததும் தான் போடனும் ஆசை வந்துச்சு,நீங்க ரொம்ப அழகா போடுறிங்க பேசாம உங்ககிட்ட டியூசன் வந்துரலாம் போல.

மிக்க நன்றி :) படிக்க ரொம்ப மகிழ்ச்சியா இருக்குங்க.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

hi வனிதா super ah இருக்கு உங்க design எனக்கும் இதுல ரொம்ப்ஹ interest

மிக்க நன்றி :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

very nice

மிக்க நன்றி :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா