என்டோமேற்றியம் திக்நெஸ் அதிகரிக்க என்ன வழி (கர்ப்ப பை சுவர் )

எனக்கு வயது 24, எனக்கு திருமணமாகி 8 மாதங்கள் ஆகின்றன . சமீபத்தில் ( 2 முறை) எனக்கு பிரியட்ஸ் 60 நாட்கள் வரை தள்ளி போகிறது. ஆனால் கரு தங்கவில்லை.. டாக்டரிடம் டெஸ்ட் செய்து பார்த்ததில் என்டோமேற்றயும் திக்க்நேஸ் (endometrium thickness ) கம்மியாக (4.6 mm ) உள்ளது என்று கூறுகிறார்கள். அதை அடர்த்தியாகக என்ன வழி ... எனக்கு பிரிட்ஸ் ரெகுலர் ஆக என்ன வழி ...
வழி தெரிந்தவர்கள் கூறுங்கள் தோழிகளே....

hai how r u? enakkum thirumanam aaki 8 month aakuthu same enakkum2 month aanalum period vara mattingethu scan senja no problem but yenu theryala

ALL THE BEST THOZLIKALE

enakku 2month ah period regulara varudhu friend. naan 4month ah morning first lemon juice kudithaen. neengalum lemon 4month yedunga regulara period varum don't worry friend.

Muthumari

மேலும் சில பதிவுகள்