கவிசிவா சார்பாக கதைக்கலாம் வாங்க!

அங்கே இழை 20 ஐ தாண்டிவிட்டது. என் பெயரை போட்டு கூப்பிட்டா ரயிலு நகருமான்னு சந்தேகம். அதனாலே கவி பெயரைப்போட்டு ரயிலை ஸ்டார்ட் பண்ணியிருக்கேன். இனி இங்கே வந்து ஓட்டுங்க :-)ரயிலை ஸ்டேசன்லேயே நிக்கவச்சி எனக்கு பல்பு குடுத்திராதீங்கோ :-)

ஜெயந்தி

அண்ணா மன்னிச்சு மன்னிச்சு. இனிமேல் தவறு நிகழாமல் பார்த்துக்கறோம்.

தோழீஸ் இன்னொரு அரட்டை ஓடிகிட்டு இருக்கு. அதை முடிச்சுட்டு இங்கே கன்டின்யூ பண்ணுங்கோ :)

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

மேலும் சில பதிவுகள்