அல்கோபாரில் எந்த ஹாச்பிடல் நல்லா இருக்குதுனு சொல்லுங்க தோழிகளே

அல்கோபாரில் எந்த ஹாச்பிடல் ப்ரக்னென்ட் செகப் அப்பறம் monthly செகப் செய்ய நல்லா இருக்குதுனு சொல்லுங்க தோழிகளே

வாழ்த்துகள்!!!! எப்படி இருக்கீங்க? இது எத்தனை மாதம்? முதல் குழந்தையா?
அல்கோபாரில் தோசரி,அல் மனா ப்ரக்னென்ட் செக்கப் &மன்த்லி செக்கப் க்கு நல்ல டாக்டர்ஸ் இருகாங்க.........டெலிவரிக்கும் நல்ல கவனிப்பங்க................

இனிமேல்தான் கன்பார்ம் செய்ய போறோம் இது எனது இரண்டாவது குழந்தை முதல் பையன் பெயர் ப்ரணவ் அவனுக்கு 3 வயது முடிந்துவிட்டது இந்த ஊர் புதிது அதனால் தான் எந்த ஹாச்பிடல் போவது என்ற குழப்பம் அதனால்தான் ஒரு ஆர்வதிலே கேட்டேன் பதில் அளித்தற்கு நன்றி
நீங்கள் சவுதியில் எங்கு வசிக்கிறீர்கள்

ராதாசெந்தில்குமார்

தோசரி ஹாஸ்பிடலில் இந்தியன் gynecologist இருக்கிறாங்க. நான் அங்கே தான் ப்ரெக்னென்ட் ஆக இருக்கும்போது ரெகுலர் செக் அப் போனேன். நல்லா கவனிச்சாங்க

அன்புடன்,
ஹலீமா

நானும் கோபார் தான்...............தோசரியில் தான் எனக்கும் டெலிவரி ஆச்சு ஹாஸ்பிட்டல் வெப் சைட் இருக்கு இங்கு லிங்க் தர கூடாது கூகிள் இல் சர்ச் பன்னுங்க டிடைல்ஸ் கிடைக்கும்..............

dossary hospital la normal delivery ahuma nan alkhober la irukurean enaku first baby operation india la. saudi la normal delivery tha ahum aptennu ellarum solragka apteya ungaluku thearuncha enaku sollugkha pls.

மேலும் சில பதிவுகள்