Hi all, Return Gift Ideas for a Housewarming ceremony - Please....

Hi friends,

புதுமனை புகுவிழாவிற்கான return gift ideas pls...

நாங்கள் புதிய வீடு வாங்கியுள்ளோம்..Feb -1 ல் புதுமனைபுகுவிழ function வைத்துள்ளோம்... எங்களது வீட்டிற்க்கு வருபவர்களுக்கு(friends &relatives)return gift கொடுக்க ideas please..(Budget Rs.100)

Thanks,

என் தோழியின் வீட்டு விஷெசத்தில் அவர் வேலைப்பாடுகள் அமைந்த சிறிய மரப்பேழையை வழங்கினார். அதில் அண்ணா சொன்னது போல பிளாஸ்டிக்கால் ஆனா இலையில் மஞ்சள்,குங்குமம் வைத்த டப்பா, கண்ணாடி வளையல், சாக்லேட் வெற்றிலை பாக்கு போட்டு கொடுத்தார்.
அது பார்ப்பதற்கும் அழகாக இருந்தது. நான் சாவிகளை அதனுள்ளே போட்டு வைத்துள்ளேன். உள்ளே வெல்வெட் துணி ஒட்டப்பட்டிருக்கும். ஒன்றின் விலை 100 என்று கூறினார். பேரம் பேசுவதை பொருத்தும், மொத்தமாக வாங்கும் எண்ணிக்கையை பொருத்தும் விலை வேறுபடும் எனக்கூறினார்.அதில் சிறிய பூட்டுபோடும் வசதியுடன் இருந்தது. சிறிய வகை தங்க நகைகளும் வைத்துக்கொள்ளலாம். மற்றவர்களுக்கு எந்த வகையில் உதவும் எனவும் பார்த்து கொடுங்கள்.
கிராமப்பகுதியாக இருப்பின் செடி,மரக்கன்றுகள் கொடுக்கலாம்.

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)

அன்புடன்
அருள் சிவம்.

Reply கொடுத்த அனைவருக்கும் எனது நன்றி பல....என்னுடைய budget ரூ.100 அதை முதலில் தெரிவிக்காததற்க்கு மன்னிக்கவும்....நான் HINDU தான் but Jesus என்றால் ப்ரியம்...வரும் friends & relatives அனைவரும் HINDU தான்.. பாபு அண்ணா உங்க gift idea superrr ....குறிப்பாக..

"கூடவே, ஒரு ப்ளாஸ்டிக் இலையில குங்குமம், மஞ்சள் டப்பா வச்சு, தாம்பூல பாக்கெட்ல போடுற மாதிரி ஒரு பொருள் 5, 6 ரூபாயில கிடைக்குது. அதையும், ஒரு சாக்லெட்டையும் நல்ல தரமான, அழகான பையில போட்டு கொடுக்கலாம்."

இதை கண்டிப்பாக செய்யபோகிறேன்...Thanks again:)

From the rising of the sun unto the going down
of the same the lord's name is to be praised..(Psalm 113:3)

vani - coffee mug,photo frame,பழகூடை idea super
Prema - table clcok,mini choco box - idea super
இந்த குறிப்பிட்ட ideaக்கள் என் யோசனையில் இல்லாதவைகள்...

From the rising of the sun unto the going down
of the same the lord's name is to be praised..(Psalm 113:3)

மேலும் சில பதிவுகள்