உதிர்ந்த முடி மீண்டும் வளருமா? ப்ளீஸ் பதில் சொல்லுங்க.

அன்பு தோழிகளே, எல்லோரும் நலம்தானா? எனக்கொரு சின்ன ஆனா முக்கியமான பிரச்சனை. தெரிஞ்சவங்க கண்டிப்பா பதில் சொல்லுங்க ப்ளீஸ். எனக்கு கல்யாணமாகி முதல் குழந்தை பிறந்து 3 வருஷம் வரை தலை முடி நல்ல அடர்த்தியாக இருந்தது,பிறகு இடையில் கொஞ்சம் உதிர்ந்து மீண்டும் ஓரளவிற்கு பரவாயில்லாமல் இருந்திச்சு. ஆனா கடந்த 4 மாதமா உதிர்ந்து இப்ப அடர்த்தியும் குறைந்து முன் நெற்றியும் கொஞ்சம் பெரிதானது போலிருக்கு. உதிர்ந்த முடி மீண்டும் வளருமா. நெற்றியில் உதிர்ந்த முடியும் வளருமா? ஏதாவது வழி இருக்கா ப்ளீஸ் பதில் சொல்லுங்க.

லக்ஷ்மி பிரபா
சின்ன வெங்காயத்தை நசுக்கி ரெண்டு வாரம் தேய்த்து பாருங்க

லஷ்மி பிரபா LIPOSUCTION பண்ணனுமுனு சொல்லுரிங்களே உடல் எடை அதிகமாக இருக்கா? முடி அதிகமா கொட்டிருச்சுனுசொல்ரீங்க உங்களுக்கு தைராய்டு பிரச்சினை எடுவும் இருக்கா பா..நீங்க சொல்ற அத்தனை சிம்டம்ஸ் பார்த்தா அப்படிதான் தோணுது !!! உடல் பரிசோதனை முழுசா செய்த பிறகு அடுத்த ஸ்டெப் எடுங்க பிரபா..

உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டுமே.

மேலும் சில பதிவுகள்