தளிகா & ரெங்கலெக்ஷ்மிக்கு பிறந்தநாள் வாழ்த்து சொல்ல வாங்க:)

அன்புத்தோழிகளே இன்று (12.12.2012) நம்ம தளிகாவுக்கும், ரெங்கலெக்ஷ்மிக்கும் பிறந்தநாள். எல்லாரும் வாழ்த்து சொல்ல லைன்கட்டி வாங்கோ தோழீஸ்:)

உங்கள் இருவருக்கும் என்னுடைய மனம் நிறைந்த இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் தோழிகளே. நீங்கள் இன்று போல் என்றென்றும் மகிழ்ச்சியுடன் பல்லாண்டுகாலம் வாழ இறைவனை வேண்டுகிறேன்:)

அன்புடன்,
நித்யாசரவணன்ஹர்ஷிதா.

Thalika and Rengalakshmi wish you happy birthday..........

Be cool

தோழிகள் இருவருக்கும் இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்!

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)

அன்புடன்
அருள் சிவம்.

தளிகா, ரெங்கலக்ஷ்மி ,
இருவருக்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் :)

முற்றுபுள்ளி அருகில் நீயும் மீண்டும் சின்ன புள்ளிகள் வைத்தால் முடிவென்பதும் ஆரம்பமே (^_^)

இன்று போல் என்றும் இனிமையாக வாழ வாழ்த்துக்கள்

நேற்று என்பது உடைந்த மண் பானை
நாளை என்பது மதில் மேல் பூனை
இன்று என்பது ஒரு அழகிய வீனை

நட்புடன்

கார்த்திகா ராம்குமார்

இறைவன் அருளால் எல்லா வளமும் , நலமும் கிடைக்கப் பெற்று வாழ வாழ்த்துகள்....

அன்புடன்....ரஷ்மி...

உங்கள் இருவருக்கும் என்னுடைய மனம் நிறைந்த இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் தோழிகளே. நீங்கள் இன்று போல் என்றென்றும் மகிழ்ச்சியுடன் பல்லாண்டுகாலம் வாழ இறைவனை வேண்டுகிறேன்:)

பணிவான சொல் ஒன்றே எல்லாவற்றையும் வென்றுவிடும்
அன்புடன் ஷமீனா

தளிகா,ரங்கலக்ஷ்மி
ஹேப்பிபர்த்டே

லக்கி டே -ல பிறந்த லக்கி அக்காங்க இரண்டு பேருக்கும் என் இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள். :-)

"இறைவன் வேறெங்கும் இல்லை உன்னிடத்தில்தான்!
இரக்கம் உள்ள மனதில் உயிராய் இருக்கின்றான்!"

தளிகா,ரங்கலஷ்மி இருவருக்கும் என் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

மேலும் சில பதிவுகள்