அரட்டையோ அரட்டை:)

தோழிகளே எல்லாரும் இந்த இழைக்கு ஓடியாங்க... ஷம்னாஸ் தவிர மற்ற எல்லா தோழிகளும் கட்டாயம் தமிழில் மட்டுமே பதிவிடவும்.

புது அரட்டை இழைக்கு வாங்க தோழிகளே! இங்க வந்து தொடர்ந்து கதை பேசுங்க:)

அன்புடன்,
நித்யாசரவணன்ஹர்ஷிதா.

உங்க கடமை உணர்ச்சி என்னை கண் கலங்க வைக்குது... அம்புட்டு வேலையையும் போட்டு புட்டு இங்க வந்து புது இழை ஆரம்பிச்சு இருக்கீங்களே .. அதை சொன்னேன்

நேற்று என்பது உடைந்த மண் பானை
நாளை என்பது மதில் மேல் பூனை
இன்று என்பது ஒரு அழகிய வீனை

நட்புடன்

கார்த்திகா ராம்குமார்

நான் வந்துட்டேன் நித்தி எனக்கு அட்டண்டன்ஸ் போட்டு விடுங்க

நாங்க இருந்த எஸ்கேப் ஆயிறாங்க இந்த நிகிலா... இப்போ நித்தி கூப்பிட்டதும் வந்துட்டாங்க... இருக்கட்டும் இருக்கட்டும் .. கவனிச்சுக்கலாம்

நேற்று என்பது உடைந்த மண் பானை
நாளை என்பது மதில் மேல் பூனை
இன்று என்பது ஒரு அழகிய வீனை

நட்புடன்

கார்த்திகா ராம்குமார்

கார்த்தி ஆனாலும் எல்லோரையும் விஷ் பண்ணுறதிலே வாழ்த்து இழை தொடங்கிறதுல நம்ம நித்தியை யாராலும் மிஞ்ச முடியாது தெரியுமா

கார்த்த்
நான் சாப்பிட போறேன்னு சொல்லிட்டு தானே போனேன்.
குஜராத் புடவை பத்தி கொஞ்சம் எடுத்து விடுங்க.அதிலேஉள்ள வேலைப்பாடு எல்லாம்சொல்லுங்க

ஆமா.. அதுல நித்திக்கு நிகர் நித்தி மட்டுமே... எல்லாரோடையும் (பழைய , புதிய தோழிகள்) ஒரே மாதிரி பேசுறவங்க நித்தி மட்டும் தான்

நேற்று என்பது உடைந்த மண் பானை
நாளை என்பது மதில் மேல் பூனை
இன்று என்பது ஒரு அழகிய வீனை

நட்புடன்

கார்த்திகா ராம்குமார்

நித்யா, உங்களோட கடமை உணர்ச்சி நாளுக்கு நாள் அதிகமாயிட்டே போகுது. உங்க கடமையுணர்ச்சிக்கு ஒரு பாராட்டு விழாவே எடுக்கலாம் நம்ம தோழிகள் எல்லோரும் சேர்ந்து என்ன தோழிகளே நான் சொல்வது சரியா?

நிகி, கார்த்தி என்னப்பா இது? யாராவது பார்த்தா என்னை ஓட ஓட விரட்டியடிக்கப்போறாங்க;)

அன்புடன்,
நித்யாசரவணன்ஹர்ஷிதா.

நமக்கெல்லாம் அவ்வளோ தெரியாது.. saree பொறுத்தவரை நான் ஒரு வெத்து வேட்டு(இன்னும் சரியா கட்டிக்க கூட தெரியாது) அந்த அளவுக்கு வெத்து வேட்டு னா பாத்துக்கொங்க

நேற்று என்பது உடைந்த மண் பானை
நாளை என்பது மதில் மேல் பூனை
இன்று என்பது ஒரு அழகிய வீனை

நட்புடன்

கார்த்திகா ராம்குமார்

மேலும் சில பதிவுகள்