Urulaikillangu Recpe:)

Urulaikillangula easy ah saeyira recpes sollunga plz..

ஹாய் ராதிகா அக்கா, (பெயர் கரெக்டா?)

இந்த லிங்க் எல்லாம் check பண்ணி பாருங்க.
http://www.arusuvai.com/tamil/node/8803
http://www.arusuvai.com/tamil/node/24458
http://www.arusuvai.com/tamil/node/16863
http://www.arusuvai.com/tamil/node/11201
http://www.arusuvai.com/tamil/node/15109

கேள்விகள் கேட்கும் முன்பு மன்றத்தில் ஒரு முறை நீங்கள் தேட விரும்புவதை டைப் செய்து சர்ச் பண்ணி பாருங்கள். உங்களுக்கு தேவையானவை கிடைக்கும். அறுசுவையில் தமிழில் மட்டுமே பேச வேண்டும். நீங்க புதிய உறுப்பினர் என்று நினைக்கிறேன் . அதான் அறுசுவையின் விதிமுறை தெரியவில்லை என்று நினைக்றேன். நேரம் கிடைக்கும் போது விதிமுறைகளை படித்து பாருங்கள். :-)

"இறைவன் வேறெங்கும் இல்லை உன்னிடத்தில்தான்!
இரக்கம் உள்ள மனதில் உயிராய் இருக்கின்றான்!"

//அறுசுவையில் தமிழில் மட்டுமே பேச வேண்டும். நீங்க புதிய உறுப்பினர் என்று நினைக்கிறேன் . அதான் அறுசுவையின் விதிமுறை தெரியவில்லை என்று நினைக்றேன்.//

தமிழில் மட்டுமே பேச வேண்டும் என்பது விதிமுறை அல்ல. வேண்டுகோள். :-)

Sudha., thnx.. Link check pani pakrn.. Name crt.. Sry Enaku avalava tamil eludha thaeryadhu sudha.. Adhn thanglish use panrn..

Admin., yanaku tamil avalava eludha thaeryadhu.. Nxt time kandipa tamil frmt type pana try panrn.. Tamil thappa erundha adika matngalae..

சாரி பாபு அண்ணா. :-( மாற்றி சொல்லி விட்டேனோ. :-) கொஞ்சம் கவனக்குறைவு...

ராதிகா அக்கா,

உங்களுக்கும் சாரி விதிமுறை-ன்னு தப்பா சொல்லிட்டேன். மேல அட்மின் சொல்லி இருக்கார் actually அது வேண்டுகோள். நீங்க தமிழ் ட்ரை பண்ண இந்த லிங்க் போய் பாருங்க.
http://www.arusuvai.com/tamil_help.html
இல்லனா Google transliteration use பண்ணி பாருங்க. :-)

"இறைவன் வேறெங்கும் இல்லை உன்னிடத்தில்தான்!
இரக்கம் உள்ள மனதில் உயிராய் இருக்கின்றான்!"

மேலும் சில பதிவுகள்