சுவாரசியமா பேசலாம் வாங்க:)

தோழீஸ் அந்த இழை 20 பக்கங்கள் முடிஞ்சதும் இங்க வந்திருங்க சுவாரசியமா பேச. ஷம்னாஸ் தவிர அனைத்து தோழிகளும் தயவுசெய்து கண்டிப்பாக தமிழில் பதிவிடவும்:)

அன்று நான் கேட்ட கேள்விய பார்த்தீங்களா?

babies

நித்து அக்கா சூப்பர் அக்கா ஹ்ம்ம் சரி அக்கா ரொம்ப நேரம் யோசிச்சு ஒரு வழிய இத பதி பேசலாம் நு முடிவு பன்னிடேன் அக்கா என்னனா ஒரு ஒருத்தர் வாழ்க்கைல டெய்லி நிரயோ பேர பார்போம் அப்டி நம பார்தவஙல இவங்கல தான் அடுத ஜென்மம் நு இருந்தா ஒரு நல்ல தோழியாவோ இல்ல ஒரு உறவாகவோ வர நும் நு நினசு இருப்பாங அப்டி இருந்தாஅ சொல்ல லாம் நு நினைகிரேன் அக்கா அப்டி நான் பார்த்த ஒருதவங்க அட்த்த ஜென்மத்துல என் தோழியா வர நும் நா நினச்சவங்க ஒருத்தவங்க இருகாங்க அவங்க பேரு கண்மனி ஒரு நாள் நாங ரெண்டு பேரும் ட்ரெயின் ல போஈடு இருந்தோம் நாங போனது பாஸ்ட் ட்ரயின் சோ முக்கியமான் ஸ்டாபிங் ல மட்டும் தான் நிற்க்கும் ச்ப்டி ஒரு இடதுல நின்னபோ கூட்டம் ல நிக்க முடியாம ஒரு பாட்டி வழில ஒட்கார்ந்து இருந்தாங அபோ யேரும் போது அவங எல்லாரும் மிதிcசுட்டு ஏறிடாங ட்ர்யின் எடுத்ததும் அந்த பாட்டி கத்தி அழுதாங அப்பொ தான் தெரின்சது அவஙகல ஏரும் போது யாரோ நெஞ்சுல மிதிச்சுடாஙனு பாவம அவஙலுக்கு ஒரு மாரி மயக்கமே வந்துடுச்சு அக்க அபோ என் கிட தண்னீ இல்ல ஒடனே கண்மனி அவ வச்சு இருந்த தண்ணி எடுதுஅவங்கலுக்கு வாய் ல ஊத்துனா அப்புரம் ஒரு ஆன்டி உட்கார்ந்துட்டு இருந்தாங நா போய் அவஙல எலும்ப சொல்லிடு அந்த பாட்டிகு இடம் வாங்கி கொடுதேன் kanmaniyum நானும் எங்க ஸ்டாபிங் வனத பிரகும் இரங்கி அவங்கலுக்கு கான்டீன் ல சாப்ட இட்லி வாங் கொடுத்துடு தான் போனொம் இன்பாக்ட் இந்த விஷ்யம நடன் த பிரகு தான் அவ மேல இருகுர அன்பு கூடுச்சு

கனிமொழி -----

விழிகளை காயபடுத்தும் கண்ணீர் வேண்டும் அப்போதுதான் நம் கண்ணீர் துடைக்கும் கரங்கள் யாருடையது என்பது நமக்கு தெரியும்

உண்மையிலே சுவராஸ்யமானது தான். எனக்கு எனது தாய். எல்லாருக்கும் அப்படித்தான் இருக்கும். ஆனால் எனக்கு பாதி வாழ்க்கையில் இருந்து அவர்கள் இல்லாமால் போனதால் அம்மா முக்கியமானவர்களாக வாழ்நாள் முழுவதும் பார்க்க கூடியவர்களாக வேண்டும் என ஆசைபடுகிறேன்.

babies

ஷர்மி அக்கா உங ஆசை நிரைவேர வாழ்த்துக்கள் அன்ட் நா இப்பொ சொன்ன விஷயம் அம்மாகூ இல்ல நம்மகு ரொம்ப புடிசவஙல தவிர நம்ம வாழ்க்கை ல பாகுர இல்ல நடந்த சம்பவங்கல தான் அக்க அம்ம கம்பேரே பன்ன முடியாத உரவு அக்கா

கனிமொழி -----

விழிகளை காயபடுத்தும் கண்ணீர் வேண்டும் அப்போதுதான் நம் கண்ணீர் துடைக்கும் கரங்கள் யாருடையது என்பது நமக்கு தெரியும்

சுவாரஸ்யமா பேசலாம்னு கூப்பிடுட்டு காணாம போய்டிங்க

babies

நீங்க சொல்லும் போதே எனக்கு புரிஞ்சது. ஆனா அம்மாவோட பாதி அன்பை மட்டும் பெற்றுக்கொண்டதால் மீதியும் கிடைத்திருந்தால் நன்றாக இருக்குமே என்று தோன்றியதை உங்களோடு பகிர்ந்து கொண்டேன். எப்பொழுதும் இதை சார்ந்த கேள்விகள் வந்தால் என் முதல் பதில் அதுவாகவே வந்துவிடுகிறது.

babies

அதுகென்ன அக்கா என அம்மாவும் உங்க அம்மா மாரி தான் இனி என் அம்மாகிட சொல்லுரேன் உனக்கு இன்னொரு பொன்னு இருகாஙகனு அக்கா எனக்கும் அம்ம இல்ல பொரந்துதல இருந்தே பாட்டிமாகிட தான் வலர்ந்தேன் இப்பொவும் அவங கூட தான் இருகென் அக்கா அம்ம பாஸ்ட் அவேய் நா 2 மாஅசம் குழந்தய இருக்குபொதே அக்கா சரி நீங சொலுங்க நீங்க பார்ததுலயே உஙல ரொம்ப கவர்ந்த ஒருந்தவஙல பத்தி

கனிமொழி -----

விழிகளை காயபடுத்தும் கண்ணீர் வேண்டும் அப்போதுதான் நம் கண்ணீர் துடைக்கும் கரங்கள் யாருடையது என்பது நமக்கு தெரியும்

நித்யா கார்த்திகா சமிஹா லஷ்மி சாதிகா உமா நிகிலா கனி சுதா சுகா சமினா சம்னாஷ் ரூபி ஹஷின் ஷர்மிலா வேறு யாரையும் விட்டிருந்தா மன்னிக்கவும் எல்லாரும் எப்படியிருக்கிங்க நித்யா அம்ம வீட்ல எல்லாரும் நல்லாயிருக்காங்களா பிரியானிய முழுங்கிட்டு இப்ப மயக்கத்தில இருக்குரமாதிரியிருக்கு. உங்க வீட்டிலெல்லாம் என்ன சாப்பாடு யாரு இருக்கிங்க உமா நான் கேட்ட கேள்விக்கு பதிலனுப்பவேயில்லை

நிஷாக்கா,நித்யா,நிகிலா,உமா,கார்த்திகா,கனி,சுதா,முத்துலேகா,
ஷமீஹா,ஷமீனா,ஷாதிகா,ஷம்னாஸ்,ஷர்மிளா,வனிதாக்கா,ரூபி,ஹசின் தோழிகள் அனைவருக்கும் மதிய வணக்கம்.

நிஷாக்கா இன்று எங்கள் வீட்டில் சாம்பார், கொத்தமல்லி துவையல், அப்பளம் அம்புட்டுதான்க்கா, சரி தோழிகள் அனைவரும் சாப்பிட எங்க வீட்டுக்கு வாங்க சாப்பாடு ரெடி...................

நான் வந்துட்டேன் தோழீஸ். யாரெல்லாம் இருக்கீங்க? ஷர்மிளா என்ன கேள்வி கேட்டீங்க? ஸாரி எனக்கு கொஞ்சம் ஞாபகமறதிங்க. மறுபடியும் கேளுங்க எதுவானாலும் எனக்கு தெரிஞ்சதை சொல்றேன்.

அன்புடன்,
நித்யாசரவணன்ஹர்ஷிதா.

மேலும் சில பதிவுகள்